Type Here to Get Search Results !

Sri Lanka Administrative Service Examination Questionnaire - 2020



1.உலகில் நீளமான கடற்கரை கோட்டினை கொண்டுள்ள நாடு எது?
2.1832 ம் ஆண்டு வெளிவந்த இலங்கையின் முதலாவது புதினபத்திரிகை?
3.சமாதான நோபல் பரிசு பெற்றவர் எந்த நாட்டின் பிரதமர்?
4.2019 கிரிக்கட் உலக கோப்பை சாம்பியன் யார்?
5.27 வருடம் சிறையில் இருந்த அரச தலைவர் யார்?
6.இலங்கையின் கண் தான முன்னோடி யார்?
7.இலங்கையின் முதலாவது பலநோக்கு அபிவிருத்தி திட்டம் எது?
8.ICRC இன் தாபகர் யார்?
9.HDI கணிக்கும் ஐ நா வின் இனை நிறுவனம் எது?
10.இலங்கையின் ஆயுள் எதிர்பார்ப்பு யாது?
11.புத்தாக்க சுட்டியில் முதலில் உள்ள நாடு எது?
12.இலங்கையின் நீர் மின் உற்பத்தியின் முன்னோடி யார்?
13.தற்காலத்தில் கணினியை தாக்கும் வைரசு யாது?
14.புற்று நோயாளர் தினம் யாது?
15. Ceylon எப்போது Sri Lanka என மாற்றப்பட்டது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad