Type Here to Get Search Results !

Srilanka - 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிகழ்வுகள்

01.ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்பட்ட முதல் பெண்ணாக வரலாற்றில் இடம்பிடித்தவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
02. 91 வது ஒஸ்கார் விருதுவிழா நடைபெற்ற இடம்?
03. தென்னாபிரிக்காவுக்கு எதிராக அந் நாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்திருக்கும் "1வது ஆசிய நாடு" எனும் பெருமைக்குரிய நாடு?
04. கடந்த 2019-02-07 அன்று இலங்கையின் பிரபல நீச்சல் வீரர் மரணமடைந்தார். அவர் யார்?
05. உலகின் மிகப்பெரிய "சுப்பர் ஜம்போ ஏ-380" விமானங்கள் தயாரிப்பை 2021 ஆம் ஆண்டு நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள நிறுவனம்?
06. இலங்கை இராணுவ படைப்பிரிவு பிரதானியாக தற்போது காணப்படுபவர் யார்?
07.அவர் இலங்கை இராணுவத்தின் எத்தனையாவது படைப் பிரிவு பிரதானியாக நியமனம் பெற்றுள்ளார்?
08.சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றிவரும் 'அல்ட்டிமா துலே' நுண் கோளின் அருகே சென்று சாதனை படைத்த விண்கலம் எது? எந் நாட்டைச் சேர்ந்தது?
09. பிரேசிலின் தற்போதைய ஜனாதிபதி?
10. இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக நியமனம் பெற்றவர்?
11. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான UNESCO இல் இருந்து 2019 ஆம் ஆண்டின் புத்தாண்டின் நள்ளிரவுடன் உத்தியோக பூர்வமாக விலகிய நாடுகள்?
12. பங்களாதேஷில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டவர்?
13. 2019 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அதிக குழந்தைகள் பிறந்த நாடு எனும் சாதனை கிடைத்த நாடு?
14. போதைப்பொருள் ஒழிப்புக்கு தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கு வழங்க முன் வந்த நாடு?
15. கடந்த ஆண்டின் சிறந்த நடுவராக சர்வதேச கிரிக்கெட் சபையால் இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்?
16. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 27 சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்த வீரர்?அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
17. உலகின் 7 கண்டங்களிலும் மரதன் ஓடிய இலங்கையர்?
18. உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனைபடைத்த மனிதர் அண்மையில் மரணமடைந்தார்.அவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
19. உலகின் 10 சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இலங்கையை பூர்வீகமாகக் ஒருவர் தெரிவுசெய்ப்பட்டர் அவர் யார்?
20. கொரியாவில் 2018 இல் அறிவிக்கப்பட்ட "சியோல் அமைதிக்கான விருதை" பெற்றவர் யார்?விருது வழங்கப்பட்ட தினம்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad