16) இலங்கையில் அநுராதபுரக் காலம் என குறிப்பிடப்படும் காலப்பகுதி எது?
கி.மு 27-1017வரை
17) இலங்கையின் பூர்வீக மாகாணங்கள் எவை?
இராஜரட்டை, மாயாரட்டை, ருஹுண
18) தென்கிழக்கு இராச்சியமாகிய ருஹுணயின் தலை நகரம் யாது?
மகாரட்டம்
19) இலங்கையை எவ்வரசன் ஆட்சி செய்த போது சேனனும் கூர்த்திகனும்
படையெடுத்தார்கள்?
சூரதீசன்
20) ருகுணையை ஆட்சி செய்த கவந்தசP னின் மூத்த மகன் யார்?
துட்டகாமினி
21) இராஜரட்டையில் எல்லாளன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்?
40 ஆண்டுகள்
22) கவந்தசP னின் இளைய மகன் யார்?
சதாதீசன்
23) விகாரமகாதேவி என்பவர் யார்?
துட்டகாமினியின் தாய்
24) அபயகிரி விகாரைக்கும் மகாவிகாரைக்கும் பிளவு ஏற்பட்டது எந்த
மன்னராட்சிக் காலத்தில்?
வட்ட காமினி அபய
25) வலகம்பா ஆட்சிக்காலத்தில் எவ்விடத்தில் பாளி மொழியில் வேத
Áல்களும் திரீபீடங்களும் வழிமுறைச் செய்திகளும் எழுத்துக்களில்
வடித்தனர்?
மாத்தளைக்கு அருகில் உள்ள அலுவிகாரையில்
26) அநுராதபுரக் காலத்தில் அரசுரிமைக்காக போரிட்ட இரு வம்சத்தினர் யார்?
இலம்பகர்ணர் மோரியர்
27) இலங்கையில் அரச கட்டிலேறிய வாயிற் காவலன் யார்?
சுப்பர்
28) வாயிற் காவலனைக் கொன்று அரசனானவன் யார்?
வசபன்
29) தம்பிக்காக அரசைத் துறந்து துறவியான சிங்கள அரசன் யார்?
ஸ்ரீ சங்கபோ
30) ஸ்ரீ சங்கபோ துறவு பூண அரச கட்டிலேறிய அவன் தம்பி யார்?
சோதாபயன்