ஜனவரி
- 04 லூயி பிரேல் தினம்
- 10 உலக சிறப்பு தினம்
- 12 இளைஞர் தினம்
- 15 உலக மதத் தினம்
- 18 படைவீரர் தினம்
- 26 சர்வதேசச் சுங்கத் தினம்
- 29 உலக தொழுநோயாளார் தினம்
- 30 மகாத்மா காந்தி நினைவூ தினம்
பிப்ரவரி
- 02 உலக ஈரநிலத் தினம்
- 02 உலக திருமண தினம்
- 04 உலக புற்று நோய் தினம்
- 09 உலக வெளிக் கிரக நினைவூ தினம்
- 11 உலக நோயாளர் தினம்
- 14 உலக காதலர் தினம்
- 21 சர்வதேச தாய் மொழிதினம்
- 22 உலக சாரணர் தினம்
- 25 உலக காசநோய் தடுப்பு தினம்
- 28 தேசிய விஞ்ஞான தினம்
மார்ச்
- 07 தொமஸ் அக்வைனாஸ் தினம்
- 08 சர்வதேச பெண்கள் தினம்
- 13 உலக சிக்கன தினம்
- 14 அகில உலக புகையிரதத் தினம் ஃ புகைப்படப்பிடிப்பாளருக்கான தினம்
- 15 அகில உலக நுகர்வோர் தினம் ஃஉலக ஊனமுற்றோர் தினம்
- 16 அங்கவீனர் தினம்
- 19 உலக ஸ்கொஸ் தினம்
- 21 வர்க்க பேத எதிர்ப்பு சர்வதேசத் தினம் ஃ சர்வதேச காடுகள் தினம் ,உலக கவிஞர் தினம் , உலக பொம்மலாட்ட தினம்
- 22 உலக குடிநீர் தினம்
- 23 உலக காலநிலை தினம்
- 24 உலக காச நோய் தினம்
- 27 உலக திரையரங்கு தினம்
- 30 உலக சமூக அபிவிருத்தி தினம்
ஏப்ரல்
- 01 ஏப்ரல் பூல் இஉலக முட்டாள் தினம்
- 02 உலக பிள்ளைகள் நூல் தினம்
- 07 உலக பிள்ளைகள் தினம் உலக சுகாதார தினம்
- 12 விண் வெளியியலாளர் தினம்
- 14 தலித் மற்றும் பின்தங்கிய மக்கள் தினம்
- 17 சர்வதேச விவாசாயிகளின் புரட்சிச் செயற்பாட்டுத் தினம்
- 18 சர்வதேச பண்பாட்டு தினம்
- 22 சர்வதேச புவித் தினம்
- 23 ஜக்கிய நாடுகளின் உலக நூல் மற்றும் நூல் வெளியீட்டுரிமைத் தினம்
- 25 உலக மலேரியா தினம்
- 26 சர்வதேச செர்னோபில் விபத்துத் தினம
- 27 சர்வதேச விளையாட்டு தினம்
- 29 அகில உலகின் நடன தினம் இ உலக கொல்ப் எதிர்ப்பு தினம்
மே
- 01 சர்வதேச தொழிலாளர் தினம்
- 02 உலகத் தாய்மார் தினம்
- 03 உலக பத்திரிகைச் சுதந்திர தினம் இ உலக ஆஸ்துமா தினம்
- 08 உலக தலசேமியா தினம்.இ செஞ் சிலுவை தினம் இ செம் பிறை தினம் இ சர்வதேச நூதனசாலை தினம்
- 09 ஜரோப்பா தினம் அன்னையர் தினம்
- 11 தேசிய தொழில் நுட்ப தினம்
- 12 உலக தாதியர் தினம்
- 14 உலக தாய்மார்களின் தினம்
- 15 சர்வதேசக் குடும்ப நல தினம்
- 17 உலக தொலைத் தொடர்பு தினம்
- 18 திமிங்கிலங்கள் தினம் இ சர்வதேச நூதனசாலை தினம்
- 19 உலக எயிட்ஸ் நோயாளர்களுக்கு உதவி வழங்கும் தினம்
- 21 உலக கலாசார தினம்
- 22 உலக உயிரின பல்லினத்துவ தினம்
- 24 பொதுநலவாய தினம்
- 28 பெண்களின் சுகாதார சர்வதேச தினம்
- 29 ஜக்கிய நாடுகளின் சமாதானத்தைப் பாதுகாப்போரின் சர்வதேச தினம்
- 31 உலக புகைப்பிடித்தல் எதிர்ப்புத் தினம்
ஜுன்
- 04 யுத்தம் மற்றும் வன்முறைகளால் அகதிகளான பிள்ளைகளுக்கான சர்வதேச
- தினம்
- 08 உலக சமுத்திர தினம்
- 12 பிள்ளைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிரான சர்வதேச தினம் .
- சோவியத் ஒன்றியத்தின் தேசிய தினம்
- 14 உலக இரத்ததான தினம்
- 16 தென் ஆபிரிக்க மக்கள் புரட்சியுடன் உருவான சர்வதேச ஒத்துழைப்புத் தினம்
- 17 ஜக்கிய நாடுகளின் பாலைவனமாதல் தடுப்பு மற்றும் வரட்சியை
- இல்லாதொழிக்கும் தினம்
- 18 உலக தந்தையர் தினம்
- 20 உலக அகதிகள் தினம்
- 21 உலக இசை தினம்
- 23 ஜக் கிய நாடுகள் சேவையாளர்கள் தினம்
- 26 சர் வதேசப் போதைப் பொருள் எதிர்ப்புத் தினம்
- 26 கொடூரமான சித்திரைவதைகளுக்கு உட்பட்டோருக்கு உதவி வழங்கும்
- சர்வதேச தினம்
- 27 உலக நீரிழிவாளர் தினம்
ஜுலை
- 01 சர்வதேச கூட்டுறவு தினம்
- 07 சர்வதேச கூட்டுறவாளர் தினம்
- 08 எழுத்தாளர்கள் தினம்
- 10 கொற்வா அம்மையார் தினம்
- 11 உலகக் குடித்தொகைத் தினம்
- 23 உலக மனவழுத்தம் தனிப்பு தினம்
- 26 சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்
- 28 சர்வதேச அகதிகள் தினம்
ஆகஸ்ட்
- 03 தேசிய நட்பு தினம்
- 06 ஹிரோஷிமா தினம்
- 09 ஆதிவாசிகள் சர்வதேச தினம்
- 12 சர்வதேச இளைஞர்கள் தினம்
- 13 இடது கைப்பழக்கக் காரர்களுக்கான சர்வதேச தினம்
- 18 உலக பூர்வீக மக்கள் தினம்
- 19 உலக படப்பிடிப்பாளர் தினம்
- 23 அடிமை வியாபாரம் மற்றும் அதனைத் தடுத்து நிறுத்தியதை நினைவூ கூரும்
- சர்வதேச தினம்
- 29 தேசிய விளையாட்டு தினம்
செப்டெம்பர்
- 01 தொடர்பற்ற வர்த்தகதினம்
- 02 தென்னை தினம் ஃவன்முறையற்ற தினம்
- 05 உலக ஆசிரியர் தினம்
- 06 இலங்கை ஆசிரியர் தினம்
- 08 சர்வதேச எழுத்தறிவூற்றௌர் தினம்ஃ பத்திரிகை கலைஞர்களின் தினம்
- 10 உலக தற்கொலை தடுப்பு தினம்
- 15 சர்வதேச சனநாயக தினம்
- 16 சர்வதேச ஓசோன் படலத்தை பாதுகாத்தல் தினம்
- 21 சர்வதேச சமாதான தினம்
- 26 உலக கருத்தடை தினம்
- 27 உலக சுற்றுலா தினம்
- 28 உலக விசநாய்க்கடி தினம்
அக்டோபர்
- 01 உலக சிறுவர் தினம் இஉலக முதியோர் தினம்
- 02 சர்வதேச வன்முறையற்ற தினம்
- 03 உலக மதுவொழிப்பு தினம்இ உலக குடியிருப்பு தினம்
- 04 உலக உயிரின தினம்
- 05 உலக ஆசிரியர் தினம்
- 08 உலக மனிதாபிமான நடவடிக்கை தினம்
- 09 உலக அஞ்சல் தினம்
- 10 உலக உளவள சுகாதார தினம்
- 12 சர்வதேச இடர் தனிப்பு தினம்
- 14 உலக தரநிர்னய தினம்
- 16 உலக உணவு தினம்
- 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
- 18 உலக நீர் கணகாணிப்பு தினம்
- 20 எலக புள்ளிவிபரவியல் தினம்
- 24 ஜக்கிய நாடுகள் தினம் இஉலக அபிவிருத்தி தகவல் தினம்
நவம்பர்
- 01 உலக சைவ உண்போர் தினம்
- 09 உலக சுதந்திர தினம்
- 11 திறமைசாலிகள் தினம்
- 14 உலக நீரிழிவு தினம்
- 16 சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
- 17 சர்வதேச மாணவர் தினம்
- 19 சர்வதேச ஆடவர் தினம் இஉலக கழிப்பறை தினம்
- 26 நன்றி தெரிவித்தல் தினம்
- 30 தென் ஆசிய பெண்கள் தினம்
டிசம்பர்
01 உலக எயிட்ஸ் தினம்
02 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
03 சர்வதேச வலது குறைந்தோர் தினம்
05 சர்வதேச தொண்டர் தினம்
09 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
18 சர்வதேச புலம்பெயர்ந்த ஊழியர்கள் தினம்
20 சர்வதேச மனித கூட்டொருமைப்பாட்டிற்கான தினம்
25 நத்தார் தினம்
சுகாதார தினங்கள் மாதங்கள்
சுகாதார தினங்கள் ஜனவரி இறுதி ஞாயிறு
உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்
பெப்ருவரி 4 உலகப் புற்றுநோய் தினம்
பெப்ருவரி 6 உலகப் பெண்ணுறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம்
பெப்ருவரி 10 தேசிய குடற்புழு நீக்கும் தினம்
பெப்ருவரி 12 பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார விழிப்புணர்வு தினம்
மார்ச் 12-18 உலகக் கண்ணழுத்தநோய் தினம்
மார்ச் 8 உலகப் பெண்கள் தினம்
மார்ச் இரண்டாம் புதன் கிழமை புகைப்பற்ற தினம்
மார்ச் இரண்டாம் வியாழக் கிழமை உலகச் சிறுநீரக தினம்
மார்ச் 16 தட்டம்மைத் தடுப்பூசி தினம்
மார்ச் 20 உலக வாய்ச் சுகாதார தினம்
மார்ச் 21 உலக மனநலிவு நோய்தினம்
மார்ச் 22 உலகத் தண்ணீர் தினம்
மார்ச் 24 உலகக் காசநோய் தினம்
ஏப்ரல் 2 உலக மனவிறுக்கம் விழிப்புணர்வு தினம்
ஏப்ரல் 7 உலகச் சுகாதார தினம்
ஏப்ரல் 17 உலகக் குருதியுறையாமை தினம்
ஏப்ரல் 19 உலகக் கல்லீரலழற்சி தினம்
ஏப்ரல் 22 உலக பூமி தினம்
ஏப்ரல் 25 உலக மலேரியா தினம்
ஏப்ரல் இறுதி வாரம் (24-30) உலகத் தடுப்பு மருந்தளித்தல் வாரம்
மே முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினம்
மே இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினம்
மே 8 உலக செஞ்சிலுவை தினம்
மே 8 உலகத் தலசீமியா தினம்
மே 12 நீடித்த சோர்வு அறிகுறி விழிப்புணர்வு உலக தினம்
மே 12 உலக செவிலியர் தினம்
மே 16 தேசிய டெங்கு தினம்
மே 19 உலகக் குடும்ப மருத்துவர் தினம்
மே 25 ( மே இறுதி புதன் கிழமை) மூளைத் தண்டுவட மரப்பு தினம்
மே 28 உலக மகளிர் நல நடவடிக்கை தினம்/உலக மகளிர் நல தினம்
மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்/உலகப் புகையிலை அற்ற தினம்
ஜூன் 5 உலகச் சுற்றுசூழல் தினம்
ஜூன் 8 உலக மூளைக்கட்டி தினம்
ஜூன்14 உலகக் குருதிக் கொடையாளர் தினம்
ஜூன் 15 உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்
ஜூன் 18 மனவிறுக்கப் பெருமை தினம்
ஜூன் 21 உலக யோகா தினம்
ஜூன் 26 போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம்
ஜூலை 1 தேசிய மருத்துவர் தினம்
ஜூலை11 உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 28 உலகக் கல்லீரல் அழற்சி தினம்
ஜூலை 29 ORS தினம்
ஆகஸ்ட் 1-7 உலகத் தாய்ப்பாலூட்டல் தினம்
ஆகஸ்ட் 20 உலகக் கொசு தினம்
8 செப்டம்பர் தேசியக் கண்தான இருவாரம்
செப்டம்பர் 1-7 தேசிய ஊட்டச்சத்து வாரம்
செப்டம்பர் 5முதுகுத்தண்டு காய தினம்
செப்டம்பர் 10 உலகத் தற்கொலை தடுப்பு தினம்
செப்டம்பர் 16 உலக மச்சைக் கொடையாளர் தினம்
செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்
செப்டம்பர் 25 உலக மருந்தாளுநர் தினம்
செப்டம்பர் இறுதி ஞாயிறு உலகக் காதுகேளாதோர் தினம்
செப்டம்பர் 28 உலக வெறிநாய்க்கடி நோய் தினம்
செப்டம்பர்29 உலக இதய தினம்
அக்டோபர் மார்பகப் புற்று விழிப்புணர்வு மாதம்
அக்டோபர் 1 உலக முதியோர் தினம்
அக்டோபர் 1 உலக காய்கறி உணவு தினம்
அக்டோபர் 2 தேசிய போதைப் பழக்கம் எதிர்ப்பு தினம்
அக்டோபர் முதல் புதன்கிழமை உலகப் பெருமூளை வாத தினம்
அக்டோபர் 9 உலகப் பார்வை தினம்
அக்டோபர் 10 உலக மனநல தினம்
அக்டோபர்11 உலகப் பெண் குழந்தை தினம்
அக்டோபர் 12 உலகக் கீல்வாத தினம்
அக்டோபர் 13 உலகக் குருதியுறைவு தினம்
அக்டோபர் 15 உலகக் கைகழுவல் தினம்
அக்டோபர் 16 உலக உணவு தினம்
அக்டோபர் 17 உலக உடற்காய தினம்
அக்டோபர் 20 உலக எலும்புப்புரை தினம்
அக்டோபர் 21 உலக அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் தடுப்பு தினம்
அக்டோபர் 24 உலகப் போலியோ தினம்
அக்டோபர் 26 உலக உடல்பருமன் தினம்
அக்டோபர் 29 உலகப் பக்கவாத தினம்
அக்டோபர்30 உலகச் சிக்கன தினம்
நவம்பர் 10 உலகத் தடுப்புமருந்தளித்தல் தினம்
நவம்பர் 12 உலக நிமோனியா தினம்
நவம்பர்14 உலக நீரிழிவு தினம்
நவம்பர் 17 தேசிய வலிப்பு தினம்
நவம்பர் 19 உலக மூச்சடைப்பு நோய் தினம்
நவம்பர் 19 உலகக் கழிப்பறை தினம்
நவம்பர் 15-21 பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம்
நவம்பர் 16-22 உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு தினம்
டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 2 தேசிய மாசுத் தடுப்பு தினம்
டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம்
டிசம்பர் 9 உலக நோயாளிப் பாதுகாப்பு தினம்
டிசம்பர் 12 உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம்