1) இலங்கையின் தேசியக் கொடியை உருவாக்கியவர் கேர்ணல் கென்றி ஸ்ரீல் ஒல்கொட்.
02) இலங்கையின் தேசியக் கொடி முதன்முதலில் ஏற்றப்பட்ட தினம் 04.02.1952
03) தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவது தேசிய துக்க தினத்தில்.
04) இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் இயற்றியவர் ஆனந்த சமரக்கோன்.
05) இலங்கையின் தேசிய கீதத்தை C.W.W கன்னங்கரா ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார்.
06) இலங்கையின் தேசிய கீதத்தை புலவர் மணி நல்லதம்பிப்பிள்ளை தமிழ் மொழியில் மொழி பெயர்த்தார்.
07) இலங்கையின் தேசிய மரம் - நாக மரம்.
08) தேசிய விளையாட்டு - கரப்பந்தாட்டம்.
09) தேசிய மலர் - நீலோற்பலம் (நீல அல்லி).
10) தேசிய மிருகம் - மர அணில்.
11) தேசிய பறவை - காட்டுக்கோழி.
12) தேசிய இரத்தினக்கல் - நீல மாணிக்கக் கல்.
13) தேசிய உணவு - பாற்சோறு.