1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது? - ரஷ்யா.
2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது? - ஆசியா கண்டம்.
3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது? - அவுஸ்திரேலியா கண்டம்.
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் எது? - சஹாரா பாலைவனம்.
4. உலகிலேயே மிகப்பெரிய வங்கி எது? - உலக வங்கி, வாஷிங்டன், அமெரிக்கா.
5. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? - கிரீன்லாந்து.
6. உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா எது? - மெக்ஸிகோ வளைகுடா.
7. உலகிலேயே மிகப்பெரிய ஏரி எது? - கஸ்பியன் கடல்.
8. உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம் எது? - அரேபியா.
9. உலகிலேயே மிகப்பெரிய சமுத்திரம் எது? - பசுபிக் சமுத்திரம்.
10. உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி எது? - திபெத் பீடபூமி.