Type Here to Get Search Results !

இலங்கை கல்வியியலாளர் சேவை பரீட்சை வினாத்தாள் – 1

இலங்கை கல்வியியலாளர் சேவை பரீட்சை 2020 வினாத்தாள் 

01. அரசாங்க தகவல் தினணக்களம்" எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது?     அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆணடு இலங்கையில் நிறுவப்பட்டது?



02.  இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில் கொண்டாடியது?
                 

03.  ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
               

04.  அண்மையில் LMD சஞ்சிகையினால் "The 100 club" தரப்படுத்தலில் பாரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வர்த்தக துறையில் முன்னணி வகிப்பது    தொடர்பில் கௌரவப்படுத்தப்பட்ட நிறுவனம் எது?
                             

05.  இலங்கையில் 1995ம் ஆண்டு 28.8% ஆக காணப்பட்ட வறுமை வீதமானது 2016ம் ஆண்டாகும்போது 4.1 வீதமாக குறைவடைந்துள்ளது. அதிகூடிய வறுமை வீதம் கூடிய மாகாணம் எது? ஆகக்குறைந்தளவு வறுமை வீதம் கொண்ட மாகாணம் எது?
 

06.  முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன.?


07.  தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?

     
08. "கிரிக்கெட்டில்" உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?

       

09.  தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது ?

     

10. பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?
         

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad