Type Here to Get Search Results !

இலங்கை மற்றும் உலகளாவிய போக்குகள்.- 2020



1.ஐக்கிய ராச்சியம் எந்த திகதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு  விலகுமென எதிர்பார்க்கப்படுகிறது?

2.நாடுகளை அதிகளவு கொண்ட கண்டம் எது?

3.மாலை தீவுகளின் உத்தியோகபூர்வ மொழி என்ன?

4.கைக்கூ என்பதால் விளங்கி கொள்ளப்படுவது என்ன?

5.சொட்டு நீர்ப்பாசன முறை அறிமுகப்படுத்திய நாடு எது?

6.ஒரு நாடு இருமுறைமைகள் என அறியப்பட்ட நாடு எது?

7.சர்வதேச பொலிஸ் என்பதன் பெயர் என்ன?

8.time சஞ்சிகை மூலம் 2019 இன் முக்கிய நபராக தெரிவு செய்யப்பட்டவர்?

9.2020 தெற்காசிய விளையாட்டுப்போட்டிக்கு அனுசரணை வழங்கும் நாடு எது?

10.HDI ,1990 இல் அறிமுகப்படுத்திய un முகவரகத்தின் பெயர் என்ன?


11.பொது நலவாயத்தின் தற்போதய தலைவர் யார்?

12.ஐரோப்பிய யூனியனின் தற்போதய அங்கத்தவர் எண்ணிக்கை?

13.கடல் மட்டத்திற்கு மேல் 1.5m தரையின் உயரத்தை கொண்ட நாடு?

14.உரோம எண்களில் காட்டப்படாத எண் குறிப்பு?

15.இலங்கையின் தேசிய பறவையின் பெயர் என்ன?


16.இலங்கையில் காணப்படும் அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை யாது?

17.2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டப்படி பிரஜை ஒருவருக்கு தேவைப்படும் தகவல் எத்தனை வேலை நாட்களுக்குள் திரட்டப்பட வேண்டும்?

18. இலங்கையின் மிகபெரிய தீவின் பெயர் என்ன?

19.இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதியில் உள்ள பிரபலமான அலை சறுக்கு பகுதியின் பெயர் என்ன?

20.எந்த கனிய மணலுக்கு புல்மோட்டை புகழ் பெற்றது?



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad