Type Here to Get Search Results !

உள்நாட்டு இறைவரிச்சேவையின் விண்ணப்பப்படிவம்

உள்நாட்டுஇறைவரிச்சேவையின்_தரம்_III_இற்கு_ஆட்சேர்ப்புச்_செய்வதற்கான_திறந்த_போட்டிப்_பரீட்சை 2019/2020




பதவி வெற்றிடங்கள் 71

எழுத்துமூல, நேர்முக பரீட்சைகள் இடம்பெறும்.பரீட்சைக்கு மும்மொழிகளிலும் தோற்ற முடியும்பரீட்சைக் கட்டணம் 1,200/- (தபால் நிலையங்களில் கட்டிக் கொள்ளலாம்)பரீட்சை பற்றிய மேலதிக விபரங்களை வர்த்தமானியில் வாசிக்கவும்.

சம்பளஅளவுத்திட்டம்:

ரூபா 47,615 – 10 x 1,335 – 8 x 1,630 – 17 x 2,170 – 10 x 750 – ரூபா 110,895

கல்வித்தகைமைகள்

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது பட்டம் வழங்கும் நிறுவனமாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கிகரிக்கப் பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படுகின்ற முதலாம் அல்லது இரண்டம் வகுப்புச் சித்தியுடனான பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.

அல்லது

உயர் நீதிமன்றச் சட்டத்தரணியொருவராக இருத்தல்

அல்லது

பட்டயக் கணக்காளரொருவராக இருத்தல்

#வயதெல்லை 22-28

(அரச சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் உள்ளவர்களிற்கு 35 வயது)

#விண்ணப்பிக்கும்_இறுதித்_திகதி:

2020.04.06 ஆந்திகதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கும் வண்ணம், பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

#விண்ணப்ப_படிவம்_அனுப்பவேண்டிய_முகவரி:

பரீட்சை ஆணையாளர் நாயகம்.

ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை,

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,

தபால்பெட்டி இல. 1503,

கொழும்பு

விண்ணப்பத்தை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019 (2020)’ எனத் தெளிவாக எழுதப்படல் வேண்டும்.

மேலதிக விபரங்கள் மற்றும் நிபந்தனைகள், மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அரச வர்த்தமானியின் 9,10 ஆம் பக்கங்களை தெளிவாக வாசியுங்கள்.



அரச வர்த்தமானி 2020.03.06 PDF 👇👇👇 PDF

விண்ணப்பப்_படிவங்களை_தரவிறக்கம்_செய்ய_கீழே_அழுத்துங்கள்

What app group Link 



விண்ணப்பப் படிவம். PDF👇👇👇👇PDF



நன்றி

தகவல
SriLankan gk

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad