Type Here to Get Search Results !

கொரோனா வைரஸ்னால் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்

  மூன்று தினங்களில் கொரோனா வைரஸ்னால் இலங்கையில் மாற்றங்கள்
இலங்கையில்  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்


* கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு.  
* தனிமைப்படுத்தி கண்காணிக்கும் செயற்பாடுகளுக்காக மற்றுமொரு நிலையம் ஸ்தாபிப்பு .
* கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க மார்ச் 16 திங்கள் பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறையா அறிவிப்பு.‬
* எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு.
* மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

* இரண்டு வாரங்களுக்கு கொழும்பு, சிலாபம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இரத்து
* நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூட தீர்மானம்
* போலந்து நாட்டு பிரஜைகள் நால்வர் IDH வைத்தியசாலையில் அனுமதி
* மக்கள் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர்  அறிவிப்பு .
* பஸ் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுக்கத் திட்டம்
* ஐரோப்பிய பிரஜைகளுக்கான விசா இடைநிறுத்தம்
* பஸ்கள், ரயில்களை கிருமி ஒழிப்பு செயற்பாட்டிற்கு உட்படுத்த நடவடிக்கை
* மக்களின் ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களை வரையறுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 
*  ஐரோப்பிய பிரஜைகளுக்கான விசா இடைநிறுத்தம்: பஸ்கள், ரயில்களை கிருமி ஒழிப்பு செயற்பாட்டிற்கு உட்படுத்த ஜனாதிபதி 
ஆலோசனை

* தென் கொரியா , இத்தாலி, ஈரானிய பயணிகளை அழைத்து வர வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு
* அனைத்து முன்பள்ளிகளையும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடத் தீர்மானம்
* இரண்டு வாரங்களுக்கு அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு
* ஏப்ரல் 20 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடல்; மேலதிக வகுப்புக்களும் இல்லை
* வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை
*  மறு அறிவித்தல் வரை On Arrival விசா இடைநிறுத்தம்
* பொது நிகழ்வுகள் அனைத்திற்கும் பொலிஸ் அனுமதி பெறப்ப வேண்டும்
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் - கலாசார விவகார அமைச்சு 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad