⏩ஆண்டுகளின் சிறப்புகள்
➤ ஒரு ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧காகித விழா
➤ 2 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧ பருத்தி விழா
➤ 3 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧தோல் விழா
➤ 4 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧மலர் மற்றும் பழவிழா
➤ 5 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧மர விழா
➤ 6 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧சர்க்கரை/கற்கண்டு விழா
➤ 7 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧கம்பளி/செம்பு விழா
➤ 8 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧வெண்கல விழா
➤ 9 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧மண் கலச விழா
➤ 10 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧தகரம் /அலுமினிய விழா
➤ 11 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧எஃகு விழா
➤ 12 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧லினன் விழா
➤ 13 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧பின்னல் விழா
➤ 14 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧தந்த விழா
➤ 15 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧படிக விழா
➤ 20 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧பீங்கான் விழா
➤ 25 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧வெள்ளி விழா
➤ 30 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧முத்து விழா
➤ 40 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧மாணிக்க விழா
➤ 50 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧பொன் விழா
➤ 60 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧வைர விழா
➤ 75 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧பவள விழா.
➤ 100 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?
➧நூற்றாண்டு விழா.