Type Here to Get Search Results !

போட்டி பரீட்சை_ பொது அறிவு,

திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர்?
ஜி. யூ. போப்

சீவக சிந்தாமணியை இயற்றியவர்யார்?
திருத்தக்கதேவர்

தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் எது?
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்

பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்யார்?
நம்பியாண்டார் நம்பி

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
ஐந்து

உலகப் பொதுமுறை எனப் போற்றப்பெறும் நூல் எது?
திருக்குறள்

"சிறுகதை மன்னன்" என்று முதன் முதலில் சிறப்புப்பெற்ற தமிழ் எழுத்தாளர்யார்?
புதுமைப்பித்தன்

திருவாசகம் இயற்றியவர்யார்?
மாணிக்கவாசகர்

"இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படுபவை எது?
சிலப்பதிகாரம், மணிமேகலை

திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர்யார்?
திரிகூடராசப்பக் கவிராயர்

சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர்யார்?
உமறுப்புலவர்

கம்பர் தான் எழுதிய இராமாயணத்திற்கு இட்டப் பெயர் எது?
இராமாவதாரம்

திருவிளையாடற்புராணம் இயற்றியவர்யார்?
பரஞ்சோதி முனிவர்

மணிமேகலையை இயற்றியவர்யார்?
சீத்தலைச் சாத்தனார்

பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
சேக்கிழார்

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்

நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றியவர் யார்?
பவணந்தி முனிவர்

குண்டலகேசியின் ஆசிரியர்  யார்?
நாதகுத்தனார்

"அற்புதத் திருவந்தாதி" பாடியவர் யார்?
காரைக்கால் அம்மையார்

திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் யார்?
சேக்கிழார்

------------------------------------------------------


---------------------------------------------------------------
  கண்டுபிடித்தவர்  யார்

1.குளோரினை கண்டுபிடித்தவர் யார்?
K.ஷீல்லி, 1774.
2.அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்?
 F.ஹோலர், 1827.
3.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்?
H.டேவி, 1808.
4.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
H.கேவண்டிஸ், 1766.
5.பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்?
 H.பிராண்ட், 1669.
6.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
P.M.கியூரி, 1898
7.பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்?
 H.டேவி, 1807.
8.நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
D.ரூதர்போர்டு, 1772.
9.யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?
 E.M.பெலிகாட், 1841.
10.அயோடியனை கண்டுபிடித்தவர் யார்?
B.கோர்ட்டாய்ஸ், 1812.
11.நிக்கலை கண்டுபிடித்தவர் யார்?
 A.க்ரான்ஸ்டெட், 1751.
12.ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்?
 கியூரி.
13.செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்?
குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
14.மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்?
மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
15.கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்?
ஹென்றி பெக்கோரல், 1896.
16.ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
 கார்டனேட்.
17.மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
18.அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்?
 ஐசக் நியூட்டன்.
19அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?
 ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
20புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்?
 வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
21.விமானத்தை கண்டுபிடித்தவர் யார்?
ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
22.திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்?
 எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
23.டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்?
ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
24.கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
25.மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
26.சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
27.லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad