1) வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஹெரடோடஸ்
2) புவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
தாலமி
3) இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
நியூட்டன்
4) வேதியியலின்தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
இராபர்ட் பாயில்
5) கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பேபேஜ்
6) தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
தியோபிராச்டஸ்
7) விலங்கியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அரிஸ்டாட்டில்
8) பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஆடம் ஸ்மித்
9) சமூகவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அகஸ்டஸ் காம்தே
10) அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அரிஸ்டாட்டில்
11) அரசியல் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பிளேட்டோ
12) மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
கிரிகர் கோகன் மெண்டல்
13) நவீன மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
T .H . மார்கன்
14) வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
கார்ல் லின்னேயஸ்
15) மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஹிப்போகிறேட்டஸ்
16) ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சாமுவேல் ஹானிமன்
17) ஆயுர்வேதத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
தன்வந்திரி
18) சட்டத்துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஜெராமி பென்தம்
19) ஜியோமிதியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
யூக்லிட்
20) நோய் தடுப்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
எட்வர்ட் ஜென்னர்
21) தொல் உயரியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் குவியர்
22) சுற்றுச் சூழலியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
எர்னஸ்ட் ஹேக்கல்
23) நுண் உயரியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
24) அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25) நவீன வேதியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
லாவாயசியர்
26) நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஐன்ஸ்டீன்
27) செல்போனின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
மார்டின் கூப்பர்
28) ரயில்வேயின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29) தொலைபேசியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
கிரகாம்ப்பெல்
30) நகைச்சுவையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அறிச்டோபேனஸ்
31) துப்பறியும் நாவல்களின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
எட்கர் ஆலன்போ
32) இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
தாத்தா சாகேப் பால்கே
33) ஜனநாயகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பெரிக்ளிஸ்
34) அட்சுக்கூடத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
கூடன்பர்க்
35) சுற்றுலாவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
தாமஸ் குக்
36) ஆசிய விளையாட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
குருதத் சுவாதி
37) இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விண்டேன் சர்ப்
38) மின் அஞ்சலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ரே டொமில்சன்
39) அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சுஸ்ருதர்
40) தத்துவ சிந்தனையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சாக்ரடிஸ்
41) கணித அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பிதாகரஸ்
42) மனோதத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சிக்மண்ட் பிரைடு
43) கூட்டுறவு அமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
இராபர்ட் ஓவன்
44) குளோனிங்கின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
இயான் வில்முட்
45) பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
நார்மன் போர்லாக்
46) உருது இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அமீர் குஸ்ரு
47) ஆங்கிலக் கவிதையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஜியாப்ரி சாசர்
48) அறிவியல் நாவல்களின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
வெர்னே
49) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அவினாசி மகாலிங்கம்
50) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
வர்க்கீஸ் குரியன்