உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
மலேசியா
இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?
மியான்மர்
புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் எது?
ஆங்காலஜி
அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை எது?
திறந்த வெளிக்கொள்கை
துருக்கி தன் ஆதரவை வழங்கியது எது?
மைய நாடுகள்
ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு எது?
1870
ஐரோப்பிய நாடுகள் 'செல்வாக்கை நிலைநாட்டுதல்' என்ற கொள்கையைப் பின்பற்றியது நாடு எது?
சீனா
சீனக் குடியரசை உருவாக்கியவர் யார்?
டாக்டர் சன்யாட் சென்
முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு நாடு எது?
ஜப்பான்
பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு எது?
அமெரிக்கா
முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது எது?
பாரிஸ் அமைதி மாநாடு
அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை எது?
பங்கு வணிகச்சந்தை
மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது எது?
தொழிற்புரட்சி
ரஷ்யாவில் சார்வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் யார்?
லெனின்