1. இலங்கையிலுள்ள ஆசிரிய மத்திய நிலையங்களின் எண்ணிக்கை யாது?
2.இலங்கையில் தேசிய கல்வி ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
3.பிள்ளைகள் , இளையோர் பற்றிக் கட்டளைச்சட்டம் உருவாகிய ஆண்டு யாது?
4.சட்டபூர்வமாக வீட்டுக் கல்வி முறை நடைமுறையில் இருந்த நாடு?
5.தேசிய கல்வித்தராதர சட்டகத்தின்படி ஒரு மதிப்பெண் () என்பது எத்தனை மணித்தியாலங்களைக்கற்பித்தலைக் குறிக்கும்?
6.தேசிய கல்வித்தராதர சட்டகத்தின்படி ஒரு மதிப்பெண் (credit) என்பது எத்தனை மணித்தியாலங்களைக்கற்பித்தலைக் குறிக்கும்?
7.இலங்கையிலுள்ள ஆசிரிய மத்திய நிலையங்கள் எத்தனை?
8.இறுதியாக நிறுவப்பட்ட கல்வியற் கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
9.நுண்மதி ஈவு என்னும் பதத்தினை அறிமுகப்படுத்திய உளவியலாளர் யார்?
10.பிள்ளைகள் , இளையோர் பற்றிக் கட்டளைச் சட்டம் உருவாகிய ஆண்டு எது?
11பிள்ளைகள் , இளையோர் பற்றிக் கட்டளைச் சட்டம் உருவாகிய ஆண்டு எது ?
12.ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரால் யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
13.பாடசாலைகள் அரச தலையீடு இன்றி சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற கருத்தினைக் கூறியவர்?
14.சட்டபூர்வமாக வீட்டுக்கல்விமுறை நடைமுறையில் இருந்த நாடுஎது?
15.முதன்முதலாக சர்வதேச யோகா தினம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?