Type Here to Get Search Results !

SLTES Exam -இலங்கை கல்வியியலாளர் சேவை பரீட்சை 2020 வினா


pdf

01. "இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனும் சிறப்புப் பெயரைக் தாங்கியுள்ள நாடு
  
02. இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட பூர்வீகக் குடிமக்கள்

03. திருகோணமலையின் பழைய பெயர்களுள் ஒன்று?
    
04. இலங்கையருக்குச் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு ?
      
05. இலங்கைக் குடியரசு யாப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட்டவை?
  
06. விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டோடு சமந்தப்பட்டவர்?

07. மகாபாரதத்தில் அபிமன்யுவின் தாயாரின் பெயர் என்ன?

08. இந்தியாவின் தலைநகரமாக தில்லி நடைமுறைக்கு வந்த ஆண்டு?

 09. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் யார்?

10.குறுந்தகவல் சேவையை கண்டுபிடித்தவர் யார்?

11. முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினர் யார்?

12. சமாதானத்துக்காக ஜானதிபதி விருது பெற்ற திரைப்படம்?

13. நோபல் பரிசு பெற்ற குடும்பம்?

14. சீனாவின் துயரம் என கூறப்படும் நதியின் பெயர்?


15. பொருளியலுக்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?

16. இடி தாங்கியைக் கண்டுபிடித்ததவர் யார்?

17.ஒலிம்பிக்போட்டிகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றது?

18. தேசிய கல்வியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

19. டெங்கு நோயை பரப்பும் நுளம்பின் பெயர்?

20.கிராமிய அபிவிருத்தி பாதை அபிவிருத்தி பொறுபான வேலைத்திட்டம்?

21.ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் எத்தனை?

22. பொதுநலவாய நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
யோகாவின் தந்தை யார்?

23. 2015ம் ஆண்டு விண்வெளிக்கு 6 செயற்கைக்கோள்களை அனுப்பிய நாடு?

24. அரச தகவல் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் இலஞ்சல் ஊழல் தடுப்பு திணைக்களம் என்பனவற்றின் தொலைபேசி இலக்கங்கள்?

25.சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டம் எது?

26. வள்ளுவரின் மனைவியின் பெயர்?

27.இரண்டு நன்பர்கள் எதிர் எதிர் திசைகளில் நடக்கின்றார்கள், ஆறு மைல்கள் சென்று பின் வலப்பக்கமாக 8 மைல்கள் நடக்கின்றார்கள் எனின் இருவருக்கும் ஆரம்ப இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளார்கள்? 

28. திலிப் குறிப்பிட்ட அளவு மாடுகளையும் பறவைகளையும் வைத்திருந்தான். அவனுடைய பண்ணைக்கு வருகை தந்த மாணவனால் 344 கால்களும் 172 கண்களும் கணக்கிடப்பட்டதாக அவனுடைய நன்பியான பானுவிடம் கூறி எத்தனை மாடுகள் மற்றும் பறவைகள் கணப்பட்டது என வினாவினான்? அவ்வாறாயின் உங்களினால் கண்டுபிடிக்கமுடியுமா? 

.
29. பிரதாப்பிடம் 14 சிகப்பு நிற காலுறைகளும் 14 நீல நிற காலுறைகளும் உண்டு. பிரதாப் இரண்டையும் ஒரே நிறத்தில் பெற குறைந்தது எத்தனை காலுறைகளை எடுக்க வேண்டும்?

30. நான்காவது முறையாகவும் ஜெர்மனி நரட் அதிபராக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன?



31. அமெரிக்காவால் 25.09.2017 முதல் பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகள் எவை?

32. அண்மையில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமையளித்த நாடு எது?



33. தற்போதைய சார்க் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் பெயர் யாது?


34. இலங்கையின் பாராளுமன்றம் 14.10.2017ம் திகதியுடன் எத்தனையாம் ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது?



35. இலங்கையில் உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் எப்போது உருவாக்கப்பட்டது?


36. இலங்கையின் முதலாவது சபாநாயகர் யார்?


37. முதலாவது பாராளுமன்றம் எங்கு அமைந்திருந்தது?


38. தற்போதைய பாராளுமன்றம் எங்கு அமைந்திருந்தது?


39. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் யார்?

40. ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad