1) 2020ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் ஒரு சதவீத வீழ்ச்சியைக் காணுமென அறிவித்தது எது.....?
2) எதென்சில் உள்ள எக்ரோபொலிஷ் மலையில் “எதினா” என்ற கிரேக்க தேவதைக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதான தேவாலயமான ”பாதினன்” கட்டிடத் தொகுதிக்கு ஒத்ததாக இலங்கையில் உருவாக்கப்பட்ட கட்டிடம் எது.....?
3) பழைய பாராளுமன்றம் எத்தனையாம் ஆண்டு முதல் ஜனாதிபதி அலுவலகமாக பெயரிடப்பட்டது....?
4) 19ஆவது திருத்தச்சட்டத்திற்கிணங்க புதிய பாராளுமன்றமொன்று அமைந்ததும் அதனை ஜனாதிபதியால் எத்தனை வருடங்களின் பின்னர் கலைக்க முடியும். ....?
5) இலங்கை வர்த்தமானி முதலாவது பதிப்பு எவ்வாண்டில் வெளியிடப்பட்டது?
6) 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து வர்த்தமானி நிறுத்தப்பட்டு மீண்டும் எத்தனையாம் ஆண்டு 1வது இலக்கத்துடன் வெளிவந்தது?
7) வர்த்தமானி யாருடைய ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டது?
8) 1815 இல் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க அரசின் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக பிரகடனப்படுத்துமாறு 1948 ஜனவரி 16 ஆந் திகதியன்று அரச பேரவையில் தனது எண்ணத்தை முன்வைத்தவர்.யார்?
9) இலங்கையின் தேசிய மலராக நீல அல்லி மலர் எந்த ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.?
10) உலகின் முதலாவது பெண் பிரதமர் யார்.....?
11) உலகில் முதல் முதலாக ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர் யார்....?
12) International Union of Pure and Applied Chemistry தலைமையகம் எங்கே அமைந்துள்ளது.....?
13) அவுஷ்விட்ஸ் வதைமுகாம் காணப்படும் நாடு எது....?
14) அமெரிக்காவில் காணப்படும் மாநிலங்கல் எத்தனை....?
15) அமெரிக்காவின் தலைநகர் என்ன...?
16) அமெரிக்காவின் துனை அதிபர் யார்...?
17) அமெரிக்கா எந்த நாட்டிடம் இருந்து விடுதலை பெற்றது....?
18) அமெரிக்காவில் காணப்படும் சுதந்திர தேவி சிலை எந்த நாடு பரிசாக வழங்கியது....?
19) உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்...?
20) ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் ஃபெர்டினாண்ட் சுட்டுக் கொல்லப்பட்டது எப்போருக்கு வழிவகுத்தது....?
21) நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி என்ற நூலின் ஆசிரியர் யார்....?
22) 1930 களின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் மிக மோசமான நிதி நெருக்கடி என்று கருதப்படும் ஆண்டு எது....?
23) ஆப்கானிஸ்தானின் நீண்ட கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான் பிரதிநிதிகளிடையே அமைதி உடன்படிக்கை ஒன்று எந்த நாட்டில் கைச்சாத்திடப்பட்டது....?
24) மலேசியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் யார்....?
25) உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமையகம் எங்கே காணப்படுகிறது...?
26) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பெயர் என்ன....?
27) இலங்கையில் கொரோனோ வைரசின் எதிரொலியாக முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்ட வைத்தியசாலை எது...?
AL பொது அறிவு வினா விடை
ReplyDelete