01. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
ஞானபீட விருது
02.அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை?
திறந்த வெளிக்கொள்கை
03.ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு எது?
1870
04. ஆங்கில கிழக்கிந்திய வாணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
கி.பி. 1660
05.ஐரோப்பிய நாடுகள் 'செல்வாக்கை நிலைநாட்டுதல்' என்ற கொள்கையைப் பின்பற்றியது?
சீனா
06. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிகக் கப்பல்
லூசிடானியா
07. முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு
ஜப்பான்
08.ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க இதன் வழியாகச் சென்றது
பெல்ஜியம்
9.ரஷ்யாவில் சார்வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
லெனின்
10. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை
பங்கு வணிகச்சந்தை