"SLTES SLEAS மாதிரி வினாக்கள்
1. இலங்கையில் முதலாவது குடிசன கணிப்பீடு இடம்பெற்ற ஆண்டு ?
2.இலங்கையில் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாக( வடகிழக்கு தவிர்ந்து) குடிசன கணிப்பீடு நடைபெற்ற ஆண்டு எது?
3. இலங்கையில் இறுதியாக குடிசன மதிப்பீடு எப்போது இடம்பெற்றது?
4.கிரகங்களின் சுழற்சியை ஆராய்ந்தவர்?
5.சூரியனின் மையக்கோட்டை விளக்கியவர்?
6.தகவல் அறியும் சட்டம் எப்போதிலிருந்து அமுலுக்கு வந்தது?
7.இலங்கையில் இயங்கும் சனத்தொகை என குறிப்பிடப்படும் வயதுப் பிரிவினர்?
8.விளையாட்டுத்துறை அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள (2016) கேட்போர் கூடத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர்?
9.2016 உலக Carom Championship இல் ஆண்களுக்கான பிரிவில் இலங்கை பெற்றுக்கொண்ட இடம்?
10.ஐ.நா பொதுச்சபையின் தலைவர் யார்?
11 .எவரெஸ்ட் மலையில்(1975) ஏறிய முதலாவது பெண்மணி யார்?
12.யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர்?
13.நியூஸிலாந்தின் பிரதமர் யார்?
14.அன்னை தெரேசாவிற்கு பாப்பரசரால் அண்மையில்(2016) சூட்டப்பட்ட பட்டம்?
15.அண்மையில் (2016) இறந்த தாய்லாந்தின் அரசர்?
16.முகாமைத்துவத்தில் உள்ளீடு ஒன்றாக கருதப்படாதது எது?
17 விஐயன் வந்து இறங்கிய துறைமுகம் எது?
18 பண்டுகாபய மன்னன் ஆட்சியில் காணப்பட்ட மதங்கள் யாவை?
19 தேவநம்பியதீசன் கலத்தில் இலங்கையில் பௌத்த மதத்தை பரப்பும்
நேக்கத்தொடு வந்த எட்டு பேரையும் குறிப்பிடுக?
20 துட்டைகை முனு மன்னனின் பட்டத்து யானை மற்றும் பட்டத்து குதிரையின் பெயர் மற்றும் அவனது தளபதி களின் பெயரை குறிப்பிடுக?
21வட்டகாமினி அபயனின் மிக உன்னதமான படைப்புகள் இரண்டை குறிப்பிடுக?
22 மகாசேனன் காலத்தில் இலங்கையில் பரவிய பௌத்த மத பிரிவு யாது?
23 1ம் பரக்கிரமபாகு போர் தொடுத்து சென்ற நாடுகள் யாவை?
24 நிசங்க மல்லன் மன்னனின் பெற்றோர் பெயர்களை குறிப்பிடுக?
25 1ம் பரக்கிரமபாகு பிறந்த இடம் யாது ?
26 கலிங்க மாகன் எப்போது இலங்கையை ஆக்கிரமிப்பு செய்தான்?
27. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்கு உள்ளது!
28. கார்டர் நுண்ணறிவு மிக்கோரின் செயற்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவு உள்ளன எனக் கண்டார்?
29. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
30. வறுமை என்பதற்கு இரண்டு வரைவிலக்கணம் தருக?
31.தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை?
32. உலகில் அதிக வறுமையான முதல் இரு நாடுகளில் குறிப்பிடுக?
33. சார்க் நாடுகளில் அதிக வறுமை கூடிய நாடுகள் இரண்டினைக் குறிப்பிடுக
34. வறுமை ஏற்படுவதற்கான ஏதுவான காரணங்கள் மூன்றினை குறிப்பிடுக
35. இலங்கையில் வறுமை விகிதம் எவ்வளவு
36. இலங்கையில் கடைசியாக வருமை கணிப்பீட்டின்படி முன்னரை விட குறைவடைந்தமைக்காண காரணங்கள் இரண்டினைக் குறிப்பிடுக
37. இலங்கையின் வறுமையை அளவிட பயன்படுத்தப்படும் சுட்டன் யாது?
38.சார்க் வலயத்தில் வறுமை கூடிய நாடு எது?
39.1978 யாப்பின் மூலமாக உருவாக்கப்பட்ட நீதிமன்றம் எது?
40. இலங்கையை ஆண்ட முதல் அரசி யார்?
41. விபத்து என்பதற்கான வரைவிலக்கணம் 2 தருக?
42. உலகில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறும் நாடுகள் இரண்டு தருக?
43. தெற்கு ஆசியாவில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறும் நாடுகள் 2 தருக?
44. அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் 3 தருக?
45. விபத்துக்களை பெருமளவில் குறைத்துக்கொள்ள உங்களால் முன்வைக்கும் மூன்று காரணங்கள்?
46.மாவட்ட நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமனம் செய்வது யாரினால் மேற்கொள்ளப்படுகிறது?
47. உமது முகப்பு புத்தகத்தின் பெயர் என்ன?
48.குருதி உடலை சுற்றி வர எடுக்கும் காலம்?
49.இலங்கையின் தற்போதைய ராணுவத் தளபதி?
50.இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய உபாயங்கள்?
51.300 வருடங்களுக்கு பிறகு மன்னர் ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட்ட ஒரே ஒரு இந்து நாடு?
52.இரத்த வங்கிகள் அதிகம் உள்ள நாடு?
53.இலங்கையின் கண்டுபிடிப்புகளின் ஆணைக்குழு எந்த அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது?
54.இலங்கை மத்திய வங்கியின் சட்டதிட்டத்திற்கேட்ப ஒவ்வொரு அனுமதி பெற்ற வர்த்தக வங்கியினாலும் பேணப்பட வேண்டிய குறைந்த மூலதன ஈட்ட விகிதம் எவ்வளவு?
55. 2014ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளில் இலங்கை எந்த போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றுகொண்டது.?
56.இலங்கையிலே ஊழியர் ஆளணியின் பங்குபற்றும் விகிதத்தை கணக்கிடுவதற்காக தகவல்களை பெற்று கொள்ள கூடிய நபர்களினது வயது தொகுதி யாது?
57.இஸ்ரேல் அரசு அமையப் பெற்றது எந்த வருடத்தில்?
58."நான் நீர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.அதை கூறுவதற்கு உங்களிற்கு இருக்கும் உரிமையை பாதுகாக்க உயிரையும் தருவேன் "என கூறியவர்?
59.இலங்கையின் பாரம்பரிய கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு முன்வந்துள்ள நாடு?
60. நமது முகப்பு புத்தகம் சிறந்ததா?
61.இலங்கையின்முதைலாவது மே தினம் நடைபெற்ற ஆண்டு?
62.ஆதி வாசிகளின் தலைவர் ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு?
63.அசிரா குரோசாவா என்பவர் ஜப்பானில் வாழ்ந்த எத்துறை அறிஞர்?
64.சிறுவர் பற்றிய பிரகடணம் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு?
65.புவியைச்சுற்றி செல்வதற்கு சந்திரன் எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை?
66.உணவுகளுடன்சேர்க்கப்படும் மஞ்சள்நிறமுள்ள சாய வகை?
67.டொனமூர் அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட சட்டக்கழகத்திற்கு வழங்கிய பெயர்?
68.இலங்கைகுரிய பண்டைய இருமை போராட்ட முறை யாது?
69.விலங்குகளுக்கு கூட நியாயமாக சட்டத்தை நிறைவேற்றிய இலங்கை அரசர்?
70.1986. உக்ரேனில் அணு மின் வலு நிலையம் வெடித்த இடத்தை குறிப்பிடுக?
71.துணிகளை சலவை செய்ய பயண்படுத்தபடும் சோடாவில் அடங்கும் இரசாயன பொருள்?
72.தூரத்தை அளக்கும் முறையாக இன்னும் மைல் முறையை பின்பற்றும் ஒரு நாட்டை குறிப்பிடுக?
73.ICT4Dev. என்பது யாது?
74.இலங்கையில் முதன் முதலில் வரி அறவீட்டு முறையை அறிமுகப்படுத்திய மன்னன் யார்?
75.அதிகளவு அணுவாயுதங்களைக் கொண்டுள்ள நாடு எது?
76.எரிமலை இல்லாத கண்டம்?
77.இலங்கையின் செயற்கை காடு அமைந்துள்ள மாவட்டம்?
78.புத்த பெருமானின் முற்பிறப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
79. எமது பக்கம் பயனுள்ளதா?
80.ஒரு வகுப்பறையில் உள்ள 30 மாணவர்களில் 20 மாணவர்கள் எல்லே விளையாட்டையும் 15 பேர் கரப்பந்தையும் விரும்புகின்றனர். இரண்டு விளையாட்டையும் விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை யாது?
81.உலகில் அதிகளவு வன மூடுகை கொண்ட நாடு எது? அதே போன்று தெற்காசியாவில் (SARC அமைப்பில்) வன மூடுகையைக் கொண்ட நாடு எது?
82.நுவரெலியாவில் ஐரோப்பிய மரக்கறியை அறிமுகம் செய்த வெளிநாட்டவர் யார்?
83.ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன் படிக்கையில் இலங்கை எப்போது கைச்சாத்திட்டது?
84.ஆசிய-பசுபிக் வலய நாடுகளில் அதிகளவு ஊழல் இடம் பெறும் நாடு எது?
85.போலிஸ் இல்லாமல் முழுமையாக இணைய Smart Police Station கொண்ட நாடு எது?
86.2018 இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
87.2017 இல் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை யாது?
88.இலங்கையின் முதலாவது சூழலியல் பூங்கா?
89.இலங்கையின் வனப்பரப்பு வீதம்?
90.விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடுகளைத் தீர்க்க 1995-1997இல் அறிமுகம் செய்யப்பட்டு அரசினால் நிராகரிக்கப்பட்ட ஆலோசனை எப்பெயரால் அழைக்கப்பட்டது?
91.இலங்கையின் உயரமான, நீளமான புகையிரத பாலம் மற்றும், நீளமானதுமான புகையிரத சுரங்கம் அமைந்துள்ள புகையிரத பாதை?
92.GOOGLE நிறுவனத்தின் தற்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளர் யார்?
93. E- mail ஐக் கண்டு பிடித்தவர் யார்?
94. G-mail யினை கண்டுப பிடித்தவர் யார்?
95.3 ஆண்டுகளின் பின் X இன் வயது Y இன் வயதின் 3 மடங்காகும். 5 ஆண்டுகளுக்கு முன்னர் X இன் வயது Y இன் வயதின் 7 மடங்காகும் தற்போது X இன் வயது என்ன?
96.SLAS விரிவாக்கம் என்ன?
97.சர்வதேச நீதிக்கான உலக தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
98.வறிய பிரதேச மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் நோக்கோடு இலங்கை அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டம் எது?
99.அதிகளவு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்றுள்ள நாடு எது?
100.இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஆண்டு எது?
101.அதிகளவு நோபல் பரிசினை வென்ற நாடு எது?
102.முதலாவது சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர் யார்?
103. Kailas Satyarthi எந்த துறைக்காக நோபல் பரிசினை (2014) பெற்றுக் கொண்டார்?
104.எத்தனையாம் ஆண்டு UNICEF நிறுவனம் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றது?
105.இறுதியாக எந்த ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை?
106. 74வது Golden Globe விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திரைப்படம் மற்றும் நடிகர்(Male) யார்?
107.முதலாவது Golden Globe விருது (1944) வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த திரைப்படம் மற்றும் நடிகர்(Male) யார்)
108. ஒலிம்பிக் விளையாட்டு முற்றாக நடாத்தப்படாத ஆண்டுகள் எவை?
109.முதலாவது Summer Youth Games (2010) எங்கு இடம் பெற்றது)
110. ஒலிம்பிக்கின் 5 வளையங்களும் பிரதிநித்துவப் படுத்தும் கண்டங்கள் எவை?
111.பசுமைப் புரட்சி எந்த ஆண்டில் எங்கு ஏற்பட்டது?
112.கறுப்புத் தண்ணீர் காய்ச்சல் என அழைக்கப்படும் நோய் எது?
113.உலகில் இராணுவம் இல்லாத நாடு எது?
114.உலகின் முதல் அணுகுண்டின் பெயர்?
115. "அமெரிக்காவின் அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" எனும் குண்டுக்கு போட்டியாக ராட்சத குண்டினை உருவாக்கிய நாடு எது?
116.முதன் முதலில் பிச்சைக்காரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய நாடு எது?
117.வருடம் தோறும் 335 நாட்கள் மழைபெய்யும் இடம் எது?
118.கடற்கரை, ரயில், சாலை வசதிகளற்ற ஆனால் படகுப் போக்குவரத்து மட்டும் கொண்டுள்ள நாடு எது?
119.இரண்டு தேசியக் கொடிகள் உள்ள நாடு எது?
120.ISO தரச்சான்று வழங்கும் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள நாடு எது?
121.தங்க முக்கோணம் என 3 நாடுகள் சந்திக்கும் எல்லையினை குறிப்பிடுவர். அந்நாடுகள் எவை?
122.கின்னஸ் புத்தகத்தை உருவாக்கியவர் யார்?
123.கலாவெவவைக் கட்டிய மன்னர்?
124.பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன் முதலில் அளித்த நாடு எது?
125. உலகவங்கி அமைந்துள்ள நாடு எது?
126.இன்றைய நாட்காட்டியில் லீப் வருடம் அறிமுகப் படுத்தியவர் யார்?
127.எதிர்க்கட்சி இல்லாத நாடு எது?
128. பூமத்திய ரேகையை இருமுறை கடக்கும் ஆறு எது?
129. எட்டுமணி வேலைத்திட்டத்தை அறிமுகப் படுத்திய நாடு?
130.மிகவும் உயரமான இடத்தில் உள்ள நாடு எது?
131.சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தவர் யார்?
132. 2019 ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி போக்கை காட்டியமைக்கான காரணம் யாது?
133. 2019 ம் ஆண்டு தமது 80 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வங்கி எது?
134. அண்மையில் இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடணப்படுத்தப்பட்ட இடம்?
135. உலக Test சம்பியன் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
136.ஐரோப்பிய ஆணையத்தில் முதல் பெண் ஜனாதிபதி யார் ?
137.உலக மக்கள் தொகை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
138.2020 முதல் விமான டிக்கெட்டுகளுக்கு எந்த நாடு பசுமை வரி விதிக்க உள்ளது?
139.காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
140.தெற்கு சூடானில் ஐ.நா.வின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
141.பிரித்தானியாவை அதிக காலம் ஆண்டவர்?
142.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு?
143இந்தியாவின் முதல் சபாநாயகர்?
144.U.S.A எந்த உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது?
145சகாப்தம் எந்த நாட்டினுடைய தேசிய கலண்டர்?
146.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு?
147திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?
148.சங்க காலத்தில் கரையானுக்கு என்ன பெயர்?
149.இந்தியாவின் முதல் பெண் கவர்னர்?
150.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது?
151.Pin code என்பது எதனை குறிக்கும்?
152.சர்வதேச உணவுப் பொருள்?
153.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு?
154.பள்ளிக்கூடத்தை முதலில் தயாரித்தவர்கள்?
155ஜப்பானியரின் உடையின் பெயர்?
156.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
157.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது?
158.அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எப்போது UNESCO ஐ விடௌடு வெளியேறியது?
159.அண்மையில் தாய்லாந்தில் இடம்பெற்ற புயலின் காரணமாக சுற்றுலாதுறை பெரிதும் வீழ்ச்சியடைந்தது.அந்த புயலின் பெயர் என்ன?
160.அன்மையில் Opec அமைப்பில் இருந்து வெளியேறிய நாடு?
161.அன்மையில் வங்காளதேஷின் பிரதமராக பதவியேற்றவர்?
162.இலங்கையில் செயற்கை காடு அமைந்துள்ள மாவட்டம்?
163.காரியத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?
164.பெண்களின் சமூக நலனில் அக்கறை கொண்டால்தான் நாடு முன்னேற்றமடையும் என கூறியவர்?
165.1988 இல் வெளிவந்த Moon walker திரைப்படம் யாரை பற்றியது?
166)பிரித்தானியாவின் புதிய பிரதமர் எக்கட்சியின் உறுப்பினர்.?இவர் எப்போது பதவி ஏற்றார்?
167.அண்மையில் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்?அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
168.இந்தோனேசியாவின் ஜனாதிபதி?
169.அண்மையில் Man booker என்ற விருதை பெற்ற முதல் அரபு எழுத்தாளர்?
170.2019 ம் ஆணௌடிற்கான உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?
171. நீலப்ப பசுமை செயலனியின் வனரோபயத்திட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாவட்டம்?
172. மியன்மாரின் தலைவர் ஆன்சான்சூகிக்கு வழங்கிய கொளரவ குடியுரிமையை திரும்ப பெற முடிவு செய்துள்ள நாடு?
173.இலங்கையின் முதலாவது ஒருங்கமைந்த அரசியல் கட்சி ?
174. இலங்கையின் முதலாவது ஆட்சி அமைத்த கட்சி?
175.முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவை கொளரவப்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட "டி.எஸ்.சேனநாயக்கா மாதிரிக் கிராமம்" எங்கு நிறுவப்பட்டது?
176. இலங்கையின் ஏழு மாம்பழ உற்பத்தி வலயங்களை உருவாக்கும் திட்டத்தின் படி முதலில் உருவாக்கப்படும் 2 வலயங்களும் எவை?
177.இலங்கை அண்மையில் இரட்டை வரி விதிப்பு உடன்படிக்கை ஒன்றினை ஒரு நாட்டுடன் மேற்கொண்டது அந்த நாடு எது?
178. இலங்கையில் ரன்தனிகல - கழுகங்கை மாற்றிட்டு வாய்க்கால் திட்டம் மூலம் ஆரம்பிக்கப் பட்ட நீர்ப்பாசனத் திட்டம்?
179. இலங்கையில் அமையவுள்ள துறைமுக நகரமான கொழும்பு port city ல் உள்ளடக்கப்படும் செயற்கைத் தீவுகள் எத்தனை?
180. இலங்கையில் மகாவலி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
181. கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு திட்டம் ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு?
182. மொரஹககந்த நீர்த்தேக்க திட்டத்திற்கு உதவி வழங்கும் நாடு?
183. கழுகங்கை திட்டத்திற்கு உதவி வழங்கும் நாடு?
184. இலங்கையில் அரசியல் அமைப்பு குழுவின் அங்கத்தினர்கள்?
185. இலங்கையில் தகவலறியும் தினத்தின் தொனிப்பொருள்?
186.நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
187.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் 2019 பட்டத்தை வென்றவர் யார்?
188.உலகின் மிகப்பெரிய தீக்காய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை எந்த நகரத்தில் திறக்கப்பட்டது ?
189.எந்த நாடு ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை தடை செய்தது?
190.அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட யுரேனியம் வரம்பை மீறிய நாடு எது?
191.பஞ்ச் திட்டம் எந்த விண்வெளி அமைப்பால் உருவாக்கப்பட்டது ?
192.உலகில் அதிகளவு சிலை வடிவமைக்கப்பட்ட மனிதர்?
193.SAARC நாடுகளில் மிகவும் வறுமையான நாடு எது?
194.இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ன?
195.ஐந்து கண்கள் (Five Eyes) எனப்படும் நாடுகள் யாவை ?
196.ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது?
197.மிகக் குறைந்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள தேர்தல் மாவட்டம் எது?
198.சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம்?
199.இலங்கையின் 1வது ஒல்லாந்து ஆளுநர் யார்?
200.ஒரு விடுதியிலிருந்து கற்கும் ஐந்து மாணவர்களான A,B, C, D, E ஆகியோர் ஒரு பரீட்சை எழுதினார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோருக்கு தாம் பரீட்சையில் எத்தனையாம் பிள்ளை என்பதை இரு வசனங்களில் sms இல் அனுப்பினார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய வசனங்களில் ஒன்று பொய், மற்றையது உண்மை.
A : “D” இரண்டாவது, நான் மூன்றாவது
B : நான் முதலாவது, “C” இரண்டாவது
C : நான் மூன்றாவது, எனது நண்பன் “B” கடைசி
D : நான் இரண்டாவது, “E” நான்காவது
F : நான் நான்காவது, “A” முதலாவது
அவர்கள் உண்மையில் பெற்ற இடங்கள் எவை?
A : ...... B : ....... C : ...... D : ....... E : .