தரம் 5 புலமை பரிட்சை வினாக்கள்
➤ அனர்த்த வேலைகளில் இலவச பொருட்கள் விநியோகம் செய்வது?
👉 களஞ்சியசாலை
👉 சுகாதார பணிமனை
👉 கூட்டுறவு சங்கம்
👉 சமுர்த்தி வங்கி
➤ தேசியக்கொடி ஏற்றப்படும் இடம் அல்லது
👉 அரச பாடசாலை
👉 பாராளுமன்றம்
👉 அரச நிறுவனங்கள்
👉 தேநீர் சாலை
➤ உலகில் சனத்தொகை கூடிய நாடு எது?
👉 இலங்கை
👉 மலேசியா
👉 இந்தியா
👉 சீனா
➤ இலங்கை குடியரசாக மாறிய ஆண்டு எது?
👉 1945
👉 1948
👉 1952
👉 1985
➤ மாட்டுப் பண்ணை அமைந்துள்ள இடம் எது?
👉 கண்டி
👉 அம்பேவல
👉 யாழ்ப்பாணம்
👉 கொழும்பு
➤ அனர்த்த வேலைகளில் இலவச பொருட்கள் விநியோகம் செய்வது?
👉 களஞ்சியசாலை
👉 சுகாதார பணிமனை
👉 கூட்டுறவு சங்கம்
👉 சமுர்த்தி வங்கி
➤ தேசியக்கொடி ஏற்றப்படும் இடம் அல்லது
👉 அரச பாடசாலை
👉 பாராளுமன்றம்
👉 அரச நிறுவனங்கள்
👉 தேநீர் சாலை
➤ உலகில் சனத்தொகை கூடிய நாடு எது?
👉 இலங்கை
👉 மலேசியா
👉 இந்தியா
👉 சீனா
➤ இலங்கை குடியரசாக மாறிய ஆண்டு எது?
👉 1945
👉 1948
👉 1952
👉 1985
➤ மாட்டுப் பண்ணை அமைந்துள்ள இடம் எது?
👉 கண்டி
👉 அம்பேவல
👉 யாழ்ப்பாணம்
👉 கொழும்பு
விடைகளைக் கீழே பதிவிடவும்
ReplyDelete