Type Here to Get Search Results !

GK வினாக்கள் பொது அறிவு



01. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் கரையிலிருந்து எத்தனை km?

02. இலங்கையில் இறப்பர் விளையும் பிரதான 3 மாவட்டங்கள்?

03. C.A.S.   எந்த வருடம்  S.L.A.S என பெயர் மாற்றப்பட்டது?

04. எந்த வருடம் இலங்கையில் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது?

05. Bretten Woods என்பதுடன் தொடர்புடைய சர்வதேச நிறுவனம் எது?

06. 2019 சமாதானத்திற்கான நோபல் பரிசு எந்நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது?

07. இலங்கையில் முதல் குடித்தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?

08. சுதந்திரத்தின் பின்னர் எந்த வருடம் குடித்தொகைக் கணக்கெடுப்புக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது?

09. மாகாண சபைகளுக்கான சட்டம் எந்த வருடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?

10. 9 December 2019 இல் Newzeeland அருகில் எத்தீவில் எரிமலை சீற்றம் நிகழ்ந்தது?

11. 2019 தேர்தலில் தோற்ற பிரித்தானிய தொழிற்கட்சித்தலைவர்?

12. மொரகந்த நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் ஒரு எந்திரவியலாளரின் பெயர் சூட்டப்பட்டது அவர் யார்?

13. சுற்றுச்சூழல் தொடர்பான IPCC தலைவர்கள் மாநாடு அண்மையில்   இடம்பெற்ற நகரம் எது?

14. பொருளாதார ரீதியில் உலகை வடக்கு தெற்கென வரைபடப்படுத்திய அறிஞர்?

15. அண்மையில் எந்த நாட்டில் பாரிய பனிக்கட்டிப்படிவு கரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது?  

16. 1978 யாப்பில் எத்தனை தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது?

17. 2020 ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தவுள்ள விளையாட்டுக்களில் ஒன்று?

18. எந்த நாடு 2019 றக்பி உலக கிண்ணத்தை வென்றது?

19. கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் தேசிய இனம் எது?

20. அணிசேரா அமைப்பு உருவாக முன்னின்ற இந்திய பிரதமர் யார்?

21. ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் அமைந்துள்ள நகர் எது?

22. பிரபல்யமான கார்களை தயாரிக்கும் 3 பிரதான நாடுகள் எவை?

23. தற்போது இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்ட சசுற்றுலாத்தலங்கள் எத்தனை?

24. மத்தியகால சிங்களக்கலைகள் எனும் புத்தகத்தை எழுதியவர்?

25. 1931 பாராளுமன்றத்தின் உள்ளூராட்சி அமைச்சர் யார்?

26. தகவலறியும் சட்டப்படி எத்தனை நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும்?

27. ஆண் பெண் பால் விகிதம் எந்த அடிப்படையில் கணிக்கப்படுகிறது?

28. கிரேட்டா தன்பேர்க் எத்துறை ஈடுபாடு காரணமாக Times. 100 செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்?

29. இலங்கையின் தேசிய விளையாட்டு?

30. A 9 நெடுஞ்சாலை ஆரம்பிக்கும் முடிவடையும் இடங்கள்?

31. PIMSTEC. இல் உள்ள நாடுகள்?

32. 2019 உலக வங்கியால் இலங்கை எந்த வருமான பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டது?

33. இலங்கை அமைந்துள்ள உபகண்டத்தகடு எது?

34. ASEAN இல் உள்ள நாடுகள் பற்றிய வினா

35. Asia. இல் உள்ள நாடுகள் பற்றிய வினா

36. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் பற்றிய வினா

37. அமாத்யா சென் எழுதிய பொருளாதார நூல்களுடன் தொடர்புடைய வினா

38. UNCTD தலைவராக இருந்த இலங்கையர்?

39. UNESCO ஆல் இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்ட 3 இடங்கள்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad