Type Here to Get Search Results !

உலகத்தை ஆண்ட மன்னர்கள் பற்றிய வினாத் தொகுப்பு



01.    பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில்       கண்டறிந்தவர்  யார் ?
         இராபர்ட் புரூஸ்பூட்
02.   களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ?
              கடுங்கோன்
03.  முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ?
                      பரஞ்சோதி
04.  ‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ?
               முதலாம் நரசிம்மவர்மன்
05.  பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ?
                    ஆண்டாள்
06.  குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ?
              முதலாம் மகேந்திரவர்மன்
07.  மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ?
                    முதலாம் நரசிம்மவர்மன்
08.காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ?
                    இராஜசிம்மன்
09.கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
                   மாறவர்மன் அரிகேசரி
10.பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ?
                   விஜயாலயன்
11.சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
                முதலாம் குலோத்துங்கன்
12.“பொன்வேய்ந்த பெருமாள்" என்று  பட்டம் பெற்றவர் யார் ?
                       முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்
13.விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்?
                        கிருஷ்ணதேவராயர்
14.மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ?
                       நாகம்ம நாயக்கர்
15.நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
                     கிருஷ்ணதேவராயர்
16. மதுரையின் கடைசி நாயக்கர் யார்?
                              மீனாட்சி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad