பொது அறிவு - அறிவியல் - பருப்பொருளின் பண்புகள் மற்றும் இயக்கம்
1. எரிபொருளின் பாதை ஓர் .......... - பரவளையம்
2. பொருள் எறியும்போது பெரும நெடுக்கத்தை பெற ............. கோணத்தில் எறியப்பட வேண்டும். - 45 டிகிரி
3. கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையே ...................... செயல்படுவதால், கோள்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. - மைய நோக்கு விசை
4. மைய விலக்கு விசை துருவப் பகுதியில் ............. ஆகவும் நிலநடுக்கோட்டில் ............... ஆகவும் இருக்கும். - குறைவாகவும், அதிகமாகவும்
5. கோள்களின் இயக்கம் பற்றிய முதல் கொள்கையான புவி-மையக் கொள்கையை உருவாக்கியவர் - தாலமி
6. கோள், சூரியனுக்கு மிக அருகில் உள்ளபோது, கோளின் வேகம் எவ்வாறு இருக்கும்? - பெருமம்
7. பரப்பு இழுவிசையின் அலகு யாது? - நியூட்டன் மீ-1
8. மிகச்சிறிய அளவிலான நீர்த்துளி கோளவடிவம் பெறுவதற்கு காரணம் .......... - அதன் பரப்பு இழுவிசை
9. ஒளியானது பொருளின் மீது விழுந்த பிறகு திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு .......... ஆகும். - ஒளி எதிரொளிப்பு
10. ஆற்றல் அழிவின்மை விதியை அடிப்படையாகக் கொண்டு நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டத்திற்கான தேற்றத்தை வகுத்தவர் - டேனியல் பெர்னௌலி
11. நியு ட்டனின் முதல் இயக்க விதியில் இருந்து அறியப்படும் கருத்து - நிலைமம்
12. பொருளின் நிலைமத் திருப்புத்திறன் பங்காற்றுவது - சுழல் இயக்கத்தில்
13. ............. விதியின் அடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது. - நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
14. பருப்பொருளின் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல? - மின்னூட்டம்