Type Here to Get Search Results !

இலங்கையின் முதல் ஜனாதிபதி யார் ?

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி


 வில்லியம் கோபல்லாவ (William Gopallawa, செப்டம்பர் 17, 1897 - சனவரி 30, 1981 இலங்கையின் முதலாவது சனாதிபதியாவார்.

 இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார். 

 இவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad