Type Here to Get Search Results !

Application [PDF] for Post of Trainee Secretarial Assistant - Peoples Bank

மக்கள் வங்கியினால் Trainee Secretarial Assistant பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கல்விப்பொது தராதர சாதாரண தரம், கல்விப் பொது தராதர உயர்தரம், மற்றும் NVQ(4)  என்பன தகைமைகளாக கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத்திகதியில் 27 வயதுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்காலத்தில் மாதாந்தம் 27000.00 அலவன்ஸ் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad