21. பன்னாட்டு சுனாமி விழிப்புணர்வு நாளாக கார்த்திகை 5யை ஐ.நா. பொதுச்சபை எப்போது அறிமுகப்படுத்தியது?
2015
22. நிகழ்நிலை கொள்வனவு முறைமையை (Online shopping) போதைக்கோளாறாக (addictive disorder) 2004 இல் அறிவிக்கவுள்ள அமைப்பு எது?
WHO – பன்னாட்டு சுகாதார அமைப்பு
23. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாட்டின் 2019 ம் ஆண்டுக்கான மாநாட்டை நடத்திய நாடு எது? இலங்கை
24. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடு எப்போது நடைப்பெற்றது?
கார்த்திகை 4 – 7, 2019
25. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடு 2019 இன் தொனிப்பொருள் யாது?
நீதிக்கான சம அணுகல் மற்றும் சட்டவிதி
26.CARAT எனும் கடற்படை பயிற்சி ஒத்துழைப்பு மிதவை தயார்நிலை மற்றும் பயிற்சி எந்நாடுகளுக்கிடையில் நடைபெற்றது?
பங்களாதேஸ் மற்றும் அமெரிக்கா
27. CARAT எனும் கடற்படை பயிற்சி ஒத்துழைப்பு மிதவை தயார்நிலை மற்றும் பயிற்சி எப்போது நடைபெற்றது?
கார்த்திகை 4, 2019
28.5வது சேவைகள் குறித்த பன்னாட்டு கண்காட்சி (GES) எந்நாட்டில் நடைபெற்றது?
இந்தியாவில்
29.2019 ம் ஆண்டின் இணையம் மீதான சுதந்திரம் அறிக்கையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இணைய சுதந்திரத்தை உலகில் மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
சீனா
30. 10வது ஆசிய அவசர மருத்துவ நாடு எங்கே நடைபெற்றது?
புது டில்லி, இந்தியா
31. 100 பன்னாட்டு 120 போட்டிகளில் விளையாடிய முதலாவது இந்திய ஆண் கிரிக்கற் வீரர் யார்?
ரோகித் சர்மா
32. பன்னாட்டு பயண சந்தை (WTM) எங்கே நடைபெற்றது?
லண்டன்
33. காசநோயை முற்றாக ஒழிப்பதற்கான ஆண்டாக உலக நாடுகள் நிர்ணயித்த ஆண்டு எது?
2030
34. தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் 15 ஆவது ஆளும் குழுக்கூட்டம்
எங்கே நடைபெற்றது? பங்களாதேஸ்
35. தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எவை?
ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா, இலங்கை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான்
36. தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1982
37. அண்மையில் தனது பக்கத்தில் அனைத்துவிதமான அரசியல் விளம்பரங்களையும் தடைசெய்த சமூக வலைத்தளம் எது?
டுவிட்டர்
38. நிதிப்பிரச்சினைகள் காரணமாக 2020 ற்குள் ஓபெக் அமைப்பிலிருந்து வெளியேறவுள்ள நாடு எது?
ஈக்குவடோர்
39. 2023ம் ஆண்டில் ஆண்கள் பன்னாட்டு ஹொக்கி கிண்ணப்போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
இந்தியா
40. அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட சூடான் நாட்டின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?
SRSS-1
41. சீனா தனது 50க்கு மேற்பட்ட நகரங்களில் 5G இணையச்சேவையை எப்போது முதல் தொடங்கியது?
கார்த்திகை 1, 2019
42. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியை வெளியிடும் கம்பனி எது?
TRCE Bribery Risk Matrix
43. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் இறுதியாக உள்ள நாடு எது?
சோமாலியா
44. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் முதலில் உள்ள நாடு எது?
நியூசிலாந்து
45. பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் தெற்காசியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு எது?
பங்களாதேஸ்
46.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியை நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?
பஞ்சாப்
47.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியில் எத்தனை நாடுகள் பங்கேற்க உள்ளன?
9
48. யுனெஸ்கோவின் கல்வி ஆணைக்குழுவின் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்டவர் யார்?
சவ்ப்காத் மெஹ்மூத்
49. யுனெஸ்கோவின் கல்வி ஆணைக்குழுவின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பாரிஸ்
50. பன்னாட்டு தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) எப்போது நிறுவப்பட்டது?
1912
51.2019 ம் ஆண்டு பன்னாட்டு ரேடியோ கொமினிகேசன் மாநாடு எங்கே நடைபெற்றது?
எகிப்து
52.2019 ம் ஆண்டு ஓட்டுநர் நகரங்களின் குறியீட்டில் (DCI) வாகனம் ஓட்ட உலகின் மிக மோசமான நகரம் என பெயரிடப்பட்ட நகரம் எது?
மும்பாய்
53. யுனெஸ்கோவின் 40வது பொதுச்சபை மாநாடு எங்கே நடைபெற்றது?
பாரிஸ்
54. பன்னாட்டு வீதிப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நாள் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
கார்த்திகை 16
55.2019 ம் ஆண்டு பன்னாட்டு பரா ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்ற நாடு எது?
சீனா
56.2019 ம் ஆண்டு பன்னாட்டு பரா ஒலிம்பிக் போட்டிகள் எங்கே நடைப் பெற்றது?
டுபாயில்
57.ZOZO கிண்ணம் 2019 எனும் கோலப் போட்டிகள் எந்நாட்டில் நடைபெற்றது?
ஜப்பான்
58.ZOZO கிண்ண ம் 2019 யை வென்றவர் யார்?
ரைகர் வூட்
59. பெல்ஜியம் நாட்டின் 189 வருட வரலாற்றில் முதல் பெண் பிரதமராக அண்மையில் தெரிவானவர் யார்?
சோபி விலம்ஸ்
60. ஜப்பான் நாட்டின் 126வது பேரரசராக இவ்வாண்டு பதவியேற்றவர் யார்?
நருஹிட்டோ
61. 178 ஆண்டு பழமையான எந்த பிரித்தானிய பயண நிறுவனம் அண்மையில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது?
தோமஸ் குக்
62.உலகில் மிகவும் சத்தமாக கத்தும் பறவையாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்களால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பறவை எது?
வைற்பெல் பேர்ட்
63. உலகில் மிகவும் சத்தமாக கத்தும் பறவையாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்களால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பறவையின் ஒலியளவு எது?
125 டெசிபல்
64. அண்மையில் எந்நாட்டு கடற்படையினர் ஆக்டிக் பகுதியில் 5 புதிய தீவுகளை கண்டுபிடித்தனர்?
ரஷ்யா
65. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கூடிய சராசரி எனும் டொன் பிரட்மனின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை அண்மையில் நிகழ்த்தியவர் யார்?
ரோகித் சர்மா
66. ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் 2019 கிண்ணத்தை சுவீகரித்தவர் யார்?
அண்டி முரே
67. இறுதியாக பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்ற நாடு?
அவுஸ்திரேலியா
68. எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றது?
நான்கு (4)
69. பொதுநலவாய விளையாட்டுக்கள் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாடு?
இங்கிலாந்து (லண்டன்)
70. பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை?
71 அணிகள்
71. பொதுநலவாய விளையாட்டு இடம்பெற்ற முதல் ஆசிய நாடு?
மலேசியா
72. பொதுநலவாய விளையாட்டு இடம்பெற்ற முதல் சார்க் நாடு?
இந்தியா
73. பொதுநலவாய விளையாட்டு 2022 இல் இடம்பெறவுள்ள நாடு?
தென்னாபிரிக்கா
74. பொதுநலவாய விளையாட்டு இடம்பெறும் முதலாவது ஆபிரிக்க நாடு எனும் பெருமையை பெறவுள்ள நாடு?
தென்னாபிரிக்கா
75. எந்த நாட்டினுடைய முதலாவது செயற்கைக்கோளை சீனா ஏவியது?
சூடான்
76. உலக பயணச் சந்தை (World travel market) தொடர்பான நிகழ்வு எங்கே நடைபெறவுள்ளது?
லண்டன்
77. இந்திய- ரஷ்ய பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு எங்கே நடைபெற்றது?
மாஸ்கோ
78. இலங்கையில் மரமுந்திரிக் கிராமம் அமையப்பெற்றுள்ள இடம் யாது?
தம்பதெனியா
79. இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்ததும் அதிகளவிலானதுமான வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் சிறு ஏற்றுமதிப்பயிர் யாது?
ஏலம் (ஏலக்காய்)
80. இலங்கையின் மிகப்பழமை வாய்ந்த துறைமுகமாக காணப்படும் துறைமுகம் யாது?
கொடவாய
81. இலங்கையில் தற்போதுள்ள வேடுவத் தலைவனின் பெயர் யாது?
திசகாமினி
82. “இறப்பர்” பயிரின் தாவரவியற்பெயர் யாது?
ஹீவியாப்பிரசிலியன்ஸ்
83. இலங்கையில் அண்மையில் நிலக்கரி கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் யாது?
முத்துராஜவெல
84. இலங்கை நிர்வாக சேவையின் முதலாவது நிர்வாக அதிகாரியார்?
எமர்ஷன் டெனைற் (1963)
85. ஆசிரியர்களதும் மாணவர்களினதும் அர்பணிப்புடன் உருவான புகையிரத நிலையத்தின் பெயர் யாது?
“அன்பின் தரிப்பிடம்” (ஆனையிறவு)
86. இலங்கை அரசினால் தலைசிறந்த சினிமா கலைஞர்களிற்கு வழங்கப்படும் விருது யாது?
“சரசவிய”
87. இலங்கை தகவல் தொழிநுட்பத்திற்கான முகவர் நிறுவனம் யாது?
ІСТА
88. சர்வதேச நாணய நிதியத்தில் இறுதியாக இணைந்து கொண்ட நாடு யாது? எத்தனையாவதாக?
நவ்ரோ – 189வது நாடாக
89. அண்மைக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்குரிய வருடாந்த நிதியை செலுத்தாத காரணத்தினால் பொதுச்சபையில் வாக்களிப்பு உரிமையை இழந்த நாடுகள் எவை?
லிபியா, மாலி, புருண்டி, பஹ்ரேன்.
90. “பைலா, கபிரின்ஜா” போன்ற நடனக்கலைகள் எந்நாட்டிற்குரியவை?
போர்த்துக்கேய நடனக்கலைகள்.
91. பிரிட்டனின் அரச வெளியீடாக வெளியிடப்படும் நூலின் பெயர் யாது?
நீலப்புத்தகம்
92. ஒலிம்பிக் சர்வதேச போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாது?
1964 ஆம் ஆண்டு
93. இலங்கையில் அமையப்பெற்றுள்ள இரண்டாவது சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் யாது?
யாழ்ப்பாணம் (குருநகர்)
94. இலங்கையின் தற்போதய மத்தியவங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி எத்தனையாவது ஆளுநர் ஆவார்?
14வது ஆணையாளர்
95. இலங்கை நாட்டின் தேசியப்பணிக்கென இலங்கையர்கள் அல்லாத நபர்களிற்கு வழங்கப்படும் விருது யாது?
“ஸ்ரீலங்காரத்தினா” விருது
96. இலங்கைக்கு சங்கமித்தை வருகை தந்ததனைக் கொண்டாடும் தினம் யாது?
“உந்துவப்போயா” தினம்
97. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் முதலாவது பரீட்சை ஆணையாளர் யார்?
L.L.K. குணதுங்க
98. வெளியிடப்பட்ட புகழ்பெற்ற. “Light of Asia” என்ற நூலின் ஆசிரியர் யார்?
எட்வின் ஆர்னோல்ட்
99. உலகில் “தட்டையான சமதள நாடு” என அழைக்கப்படும் நாடு யாது?
மாலைதீவு
100. ஆபிரிக்க யூனியனின் தலமையகம் அமைந்துள்ள நாடு யாது?
எத்தியோப்பியா
101. இலங்கையில் வெளியிடப்பட்ட 11வது நாணயத்தாளின் தொனிப் பொருள் யாது?
“அபிவிருத்தி சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக்கலைஞர்கள்”
102. மத்திய வங்கியின் கொள்கைகளை வெளியிடுவதும், நிர்வாகக் கட்டமைப்புக்களையும் பேணும் அமைப்பு யாது?
நாணயச்சபை
103. இலங்கையில் அமைந்துள்ள முதலாவது சூழலியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
“ஹொட்டகல”- நுவரெலியா
104. இராமாயணம், மகாபாரத பஞ்ச தந்திரக் கதைகளினை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர்கள் யார்?
இராமாயணம் – W.A. சில்வா
மகாபாரத பஞ்ச தந்திரக் கதைகள் – கேமபால முனிதாசா
105. “MMXX” எனும் உரோம இலக்கத்தினால் குறிப்பிடப்படும் ஆண்டு யாது?
2020 ஆம் ஆண்டு
106. நீரை விட இலேசான எடையைக் கொண்ட கிரகம்?
சனி
107. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்தவர்?
ஜுல்ஸ்ரிம்மட்
108. 2019 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்ற நாடு?
இங்கிலாந்து
109. உலகின் மிக நீண்ட அரசியல் சட்டத்தைக் கொண்ட நாடு?
இந்தியா
110. சூரியனை விட 3 மடங்கு பெரிய செயற்கை நட்சத்திரத்தை உருவாக்கிய நாடு?
சீனா
111. உலகில் அதிகளவில் கோப்பி உற்பத்தி செய்யும் நாடுகள்?
பிரேசில், கொலம்பியா
112. ஆபிரிக்காவின் மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நாடு?
நைஜீரியா
113. உலகின் முதல் செயற்கை துணைக்கோள்?
ஸ்புட்னிக்
114. வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி?
அராபிய மொழி
115. நவீன கார்ட்டூனின் தந்தை ?
வில்லியம் ஹோகரீத்
116. மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
மால்தாஸ்
117. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11
118. கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?
அடா லவ்லேஸ்
119. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?
ஜெகதீஷ் சந்திரபோஸ்
120. லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
துருக்கி, இத்தாலி
121. சீனாவின் பழையகாலப்பெயர் என்ன?
கத்தே
122. டோக்கியோவின் பழையகாலப் பெயர் என்ன?
ஏடோ
123. உலகின் மிகப்பெரியவைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
124. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?
ஓரிகாமி
125. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801
126. அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
127. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
128. உயர் ஆயுள் எதிர்பார்ப்பைக் கொண்ட நாடு?
ஜப்பான்
129. உலகின் முதல் அணு ஆயுதக் கப்பலின் பெயர்?
சவன்
130. இரண்டு தேசிய கீதங்களைக் கொண்ட நாடு?
அவுஸ்திரேலியா
131. உலகிலே மிகவும் வறுமையான நாடுகளை அதிகமாக கொண்ட கண்ட ம்?
ஆபிரிக்கா
132. நிலவின் படத்தை முதலில் வரைந்தவர்?
வில்லியம் கில்பெர்ட்
133. கிரிக்கெட் இன் தாயகம்?
இங்கிலாந்து
134. கிரிக்கெட் மட்டையை வடிவமைத்தவர்?
ஜோன் போல்
135. “எபோலா” வைரஸ் இல்லாத முதல் ஆபிரிக்கா நாடாக அறிவிக்கப்பட்ட நாடு?
மாலி