01. 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை?
35
02. 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை?
15
03. 2019 ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை?
20
04. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பெயர்?
சமர் சிறி ரத்நாயக்க
05. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கட்சியின் பெயர்?
சிறிலங்கா பொதுஜன பெரமுன
06. FATF’s Grey பட்டியலில் இருந்து சமீபத்தில் எந்த நாடு அகற்றப்பட்டது?
இலங்கை
07. “Freedom on Net 2019” அறிக்கையின்படி “இணைய சுதந்திரத்தை” மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யும் நாடு எது?
சீனா
08. “Paris(பாரிஸ்) காலநிலை ஒப்பந்தத்திலிருந்து” சமீபத்தில் விலகிய நாடு?
USA – அமெரிக்கா
09. Cosmic (காஸ்மிக் கதிர்களின் தோற்றத்தை ஆராய எந்த நாடு ஒரு பெரிய ஆய்வகத்தை உருவாக்குகிறது?
சீனா
10.G-20 நாடுகளின், 6வது “நாடாளுமன்ற பேச்சாளர்கள்” உச்சி மாநாடு நடைபெற்ற இடம்?
டோக்கியோ
11. ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு – United Nations Framework Convention on Climate Change (UNFCCC) – 2019 எங்கே நடைபெறவுள்ளது?
ஸ்பெயின்
12. ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு (UNFCCC) – 2019 எப்போது நடைபெறவுள்ளது?
மார்கழி 2-13, 2019
13. ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு (UNFCCC) – 2019 யை நடத்தவிருந்து நாட்டின் அரசியல் நிலைமைகளால் விலகிய நாடு எது?
சிலி
14. முதலாவது ஐ.நா. காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாடு (UNFCCC) எங்கே நடைபெற்றது?
பேர்லின்
15. Vegan Day இல் வருகின்ற vegan எனும் சொல்லை உருவாக்கியவர் யார்?
டொனால்ட் வோட்சன்
16. பன்னாட்டு சைவ உணவு நாள் (vegan day) எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
கார்த்திகை 1
17. 35வது ASEAN மாநாடு எங்கே நடைபெற்றது?
தாய்லாந்து
18. 35வது ASEAN மாநாடு எப்போது நடைபெற்றது?
கார்த்திகை 1 – 4 வரை, 2019
19. 35வது ASEAN மாநாட்டின் தொனிப்பொருள் யாது?
நிலைத்தன்மைக்கான கூட்டான்மையை மேம்படுத்தல்
20. பன்னாட்டு சுனாமி விழிப்புணர்வு நாள் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
கார்த்திகை 5