1.யாழ்ப்பாணத்தின் வற்றாத ஊற்று எது?
நிலாவரை
2. ஜக்கிய நாடுகள் சபையில் இலங்கை இணைந்து கொண்ட ஆண்டு எது?
1955
3. பியானோவைக் கண்டுபிடித்தவர் யார்?
கிறிஸ்ரபோல் ( இத்தாலி, 1709ம் ஆண்டு )
4. தகர உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
மலேசியா
5. பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?
7
6. பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
அமெரிக்கா
7. பிரான்சில் உள்ள ஈகிள் கோபுரத்தின் உயரம் என்ன?
984 அடிகள்
8. தொங்கு தோட்டத்தை அமைத்த பாபிலோன மன்னன் யார்?
நெடுகத் நெசார்
9. ஐரோப்பாவின் போர்க்களம் என அழைக்கப்படும் நாடு எது?
பெல்ஜியம்
10.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
ரோமர்
11.உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம்.
ஸ்டீல் டவர் - ஜப்பான்