Type Here to Get Search Results !

போட்டிப் பரீட்சை பொது அறிவு மாதிரி வினாக்கள்.2023

01. இலங்கையில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது? 

குரு பிரதீபா பிரபா

02. இலங்கையில் அறிவியல் துறைக்காக வழங்கப்படும் விருது? 

வித்யா ஜோதி

03. 'மகாபொல' புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர்? 

லலித் அத்துலக் முதலி

05. மாகாண கல்வி அமைச்சுக்கு பொறுப்பான அலுவலர்?

   மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

06.இலங்கையில் சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் நிறுவனம்? 

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்

07தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதான நிறைவேற்று அலுவலர்? 

கல்விக் கல்லூரிகளின் ஆணையாளர்

08மாகாண சபைகளுக்கு கல்வியதிகாரம் வழங்கப்பட்டது? 

13வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம்

09நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்? 

திடசங்கல்பம்

10பாடசாலை பிள்ளைகளின் அடைவு மட்டத்தை மதிப்பிட சர்வதேச ரீதியாக நடத்தப்படும் பரீட்சை? 

சர்வதேச பாடசாலை கணிப்பீட்டு வேலைத்திட்டம் ; (Programme for International Assessment - PISA)

12.ஆரம்ப கல்வி  பிள்ளைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பான மத்திய அமைச்சு? 

சிறுவர் விவகார அமைச்சு

13.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் 2 நோக்கங்கள்?                            உதவிப்பணம் வழங்கல், பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்

14.கிராம பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை? 

இசுறு

15.கல்வி செயன்முறையின் போது ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள்? 

அறிவு, திறன், மனப்பாங்கு

16.முதன் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்? 

போர்த்துக்கேயர்

17.பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான ஏற்பாடுகள்? 

வருடாந்த சந்தாப்பணம், வசதிகள் சேவைக்கட்டணம்

18.வலயக்கல்வி அலுவலகங்களில் காணப்படும் பிரிவுகள்? 

நிர்வாகப்பிரிவு, திட்டமிடல் பிரிவு

19.கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்? 

பாடசாலையை மேற்பார்வை செய்தல், பாடப்புத்தகங்களை பாதுகாத்தல்

20.தேசிய கல்வியியல் கல்லூரிகளை நிறுவுவதில் முன்நின்றவர்? 

ரணில் விக்ரமசிங்க

21.கிராமப் புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனம்? 

நெனசல

22.பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேச நிறுவனம்? 

யுனஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனம்)

23இலங்கையில் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்? 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

24.மறை கலைத்திட்டம் எனப்படுவது? 

பாடசாலையின் முறைசார் கலைத்திட்டத்திற்கு புறம்பாக தேர்ச்சி விருத்திக்கு உதவும் செயற்பாடுகள்.

25.பிள்ளை ஒன்றுக்கு பெற்றோர் இல்லாத வேளையில் அந்தப் பிள்ளையின் பாதுகாவலராக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்? 

நீதிமன்றத்தினால் பாதுகாவலராக பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்

26.பிள்ளைகளின் உயரமும் நிறையும் வயதிற்கு பொருத்தமாக உள்ளதா என்பதைக் காட்டும் சுட்டென்? 

Body Mass Index (BMI)

27.SBA என்பதன் விரிவாக்கம்? 

School Based Assessment (பாடசாலை மட்டக் கணிப்பீடு)

28.SBTD இன் விரிவாக்கம்? 

School Based Teacher Development (பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி)

29.நூல்களுக்கு வழங்கப்படும் ISBN என்பதன் விரிவாக்கம்? 

International Standard Book Number


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad