Type Here to Get Search Results !

கிரிக்கெட் பற்றிய தகவல்கள் - 2023

 கிரிக்கெட்டை கண்டுபிடித்தது எந்த நாடு?

இங்கிலாந்து முழுவதும் பரவிய கிரிக்கெட் முதன் முதலில் 1751 ஆம் ஆண்டு யோர்க்ஷயரில் விளையாடப்பட்டது


கிரிக்கெட் மட்டையின் நீளம் என்ன?

மட்டை மற்றும் பந்து

வில்லோ எனும் மரத்திலிருந்து மட்டை தயாரிக்கப்படுகிறது. இதன் நீளம், அகலம் போன்றவை முறையே 96.5 செ. மீ, 11.4 செ. மீ.


கிரிக்கெட்டின் தாயகம் எது?

ஆகவே, இங்கிலாந்தில் கிரிக்கெட் தோன்றியது.


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10000 ஓட்டங்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் யார்?

ஸ்டீபன் ரோட்ஜெர் வா (Stephen Rodger Waugh), AO (நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாகாணத்திலுள்ள காண்டெர்ப்ரீ (Canterbury) என்ற இடத்தில் 1965 ஆம் ஆண்டு ஜூன் இரண்டு ஆம் தேதி பிறந்தார்) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவார்.


கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் யார்?

உபரித் தகவல்: கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2000–2009க்கு இடைப்பட்ட காலத்தில் 301 ஆட்டங்களில் 358 இன்னிங்ஸில் 15962 ஓட்டங்கள் எடுத்து பட்டியலில் 5வது இடத்திலும், 1990–1999க்கு இடைப்பட்ட காலத்தில் 297 ஆட்டங்களில் 330 இன்னிங்ஸில் 14197 ஓட்டங்கள் எடுத்து பட்டியலில் முதல் இடத்திலும்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad