Type Here to Get Search Results !

Gk Questions with Answers in – India Gk

 இந்த உட்பிரிவில் இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடைகளை பார்க்கலாம்.

 பொது அறிவு வினாக்களும் விடைகளும் 



இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: டெஸ்ஸி தாமஸ்

இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?

விடை: சாவித்ரிபாய் பூலே


பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?

விடை: கேப்டன் பிரேம் மாத்தூர்


ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?

விடை: விஜய லட்சுமி பண்டிட்


புத்தரால் பேசப்பட்ட மொழி எது?

விடை: பாலி


அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: நீர்ஜா பானோட்


ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது?

விடை: 1919


தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?

விடை: 20 வருடங்கள்


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: கர்ணம் மல்லேஸ்வரி


நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

விடை: ரவீந்திரநாத் தாகூர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad