அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
இத்தாலி நாட்டை சேர்ந்தவரான கிறிஸ்டோபர் கொலம்பஸ், கடந்த 1492-ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க நாட்டிற்கு சென்றதாக வரலாறு
வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைப்பது எது?
இது தவறு ஏனெனில் பேரிங் நீர் சந்தி வட அமெரிக்காவையும் ஆசியாவையும் பிரிக்கிறது. இது தவறு ஏனெனில் பேரிங் நீர் சந்திவட அமெரிக்காவையும் ஆசியாவையும் பிரிக்கிறது. வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கிறது. பேரிங் நீர்ச்சந்தி வட அமெரிக்காவை ஆசியாவில் இருந்து பிரிக்கிறது.
தென் அமெரிக்காவின் உயரமான சிகரம் என்ன?
- தென் அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் அக்கொன்கா.
- வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் மேக்கின்லி மலை.
- ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரம் கிளிமஞ்சாரோ.
உலகின் முதல் பெரிய சிகரம் எது?
உலகின் மிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட், முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரித்துள்ளதாக நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்), நேபாளத்தில் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும்.
அமெரிக்கா சுதந்திரம் ?
1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெற்றது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவின. 1776-இல் அமெரிக்க விடுதலைச் சாற்றுரை வெளியிடப்பட்டது.
அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
இத்தாலி நாட்டை சேர்ந்தவரான கிறிஸ்டோபர் கொலம்பஸ், கடந்த 1492-ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க நாட்டிற்கு சென்றதாக வரலாறு.
தென் அமெரிக்காவின் உயரமான சிகரம் என்ன?
தென் அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் அக்கொன்கா. * வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் மேக்கின்லி மலை. * ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரம் கிளிமஞ்சாரோ.
கிழக்கு தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரம் எது?
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது போலவே தொடர்புகளற்ற கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலும் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. இதன் உயரமான சிகரம் 1690 மீ உயரமுடைய ஜிந்தகடா மலையாகும்.
அமெரிக்க புரட்சி?
1770-இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியின் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது. 1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெற்றது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவின
அமெரிக்காவின் பிரதமர் யார்?
சனவரி 20, 2021இல் ஜோ பைடன் 46வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்;இவரே தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்குகின்றார்.
லண்டன் எந்த நதிக்கரையில் உள்ளது?
தேம்ஃசு ஆறு (River Thames, தேம்ஸ் ஆறு) இங்கிலாந்தின் தென்பகுதியில் பாயும் ஆறாகும். முழுமையும் இங்கிலாந்தினுள்ளேயே ஓடும் நீளமான ஆறாகவும் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாவது மிகப் பெரும் ஆறாகவும் விளங்குகிறது
லண்டன் எந்த நாட்டில் உள்ளது?
இலண்டன் (London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும்.
இங்கிலாந்து தலைநகர் எது?
லண்டன்
இங்கிலாந்து தற்போதைய மன்னர் யார்?
தற்போது சார்லஸ் 40-வது மன்னர் ஆவார்
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
சுவிட்சர்லாந்து
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
நார்வே
அரபிக் கடலின் அரசி?
கொச்சி
கொச்சி
அதிகாலை அமைதி நாடு?
கொரியா
வெள்ளை யானைகளின் நிலம்?
தாய்லாந்து
கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய தீவு
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
சுவிட்சர்லாந்து
புனித பூமி?
பாலஸ்தீனம்
ஆஸ்திரேலியாவின் முன் கதவு?
டார்வின் நகரம்
மரகதத் தீவு?
அயர்லாந்து
தடுக்கப்பட்ட நகரம்?
லாசா
பண்பாடுகளின் தாய்நகரம்?
பாரிஸ்
தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்
ஏரிகளின் நகரம்?
ஸ்காட்லாந்து
தீவுகளின் நகரம்?
மும்பை
வானளாவிய நகரம்?
நியூயார்க்
ஆக்ராவின் அடையாளம்?
தாஜ்மகால்