Type Here to Get Search Results !

இலங்கையின் கல்வித்துறை சார் பொது அறிவு - 2023 / Srilanka Gk questions and answers [ 21- 30 ]


 

21. தோட்டப்பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட ஆண்டு?

1977

22. திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு?

1980

23. இலவச பாடநூல்கள் வழங்கப்படுவது?

1980 தொடக்கம் 

24. 1980ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தக் கொள்கை? 

கல்விச் சீர்திருத்த வெள்ளை அறிக்கை

25. தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்ட ஆண்டு? 

1986

26. இலங்கையில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு?

1987

27. தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு? 

1991

28. இலவச சீருடை வழங்கப்படுவது? 

1993 தொடக்கம் 

29. இலங்கையில் இலவச சீருடை வினியோகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 

1993

30 .கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்டது ஆண்டு? 

1997

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad