Srilanka questions and answers [ 1- 10 ]
1. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பாடசாலை?
காலி றிச்மன்ட் கல்லூரி (1814)
2. பொது போதனா திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1869
3. இலங்கை சட்டக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1874
4. இலங்கைப் பாடசாலைகளில் சாரணர் இயக்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
1912
5.பாடசாலை பிள்ளைகளின் அடைவு மட்டத்தை மதிப்பிட சர்வதேச ரீதியாக நடத்தப்படும் பரீட்சை?
சர்வதேச பாடசாலை கணிப்பீட்டு வேலைத்திட்டம் ; (Programme for International Assessment - PISA)
6. ஆரம்ப கல்வி பிள்ளைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பான மத்திய அமைச்சு?
சிறுவர் விவகார அமைச்சு
7. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் 2 நோக்கங்கள்?
உதவிப்பணம் வழங்கல், பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்
8. கிராம பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை?
இசுறு
9. கல்வி செயன்முறையின் போது ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள்?
அறிவு, திறன், மனப்பாங்கு
10. முதன் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்?
போர்த்துக்கேயர்