இலங்கையின் கல்வித்துறை சார் பொது அறிவு - 2023 / Srilanka questions and answers [ 101- 110 ]
101. மாகாண கல்வி அமைச்சுக்கு பொறுப்பான அலுவலர்?
மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
102. இலங்கையில் சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் நிறுவனம்?
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
102. தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதான நிறைவேற்று அலுவலர்?
கல்விக் கல்லூரிகளின் ஆணையாளர்
103. மாகாண சபைகளுக்கு கல்வியதிகாரம் வழங்கப்பட்டது?
13வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம்
104. நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்?
திடசங்கல்பம்
105. கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்?
பாடசாலையை மேற்பார்வை செய்தல், பாடப்புத்தகங்களை பாதுகாத்தல்
106. தேசிய கல்வியியல் கல்லூரிகளை நிறுவுவதில் முன்நின்றவர்?
ரணில் விக்ரமசிங்க
107. கிராமப் புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனம்?
நெனசல
108. பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேச நிறுவனம்?
யுனஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனம்)
109. இலங்கையில் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
110. மறை கலைத்திட்டம் எனப்படுவது?
பாடசாலையின் முறைசார் கலைத்திட்டத்திற்கு புறம்பாக தேர்ச்சி விருத்திக்கு உதவும் செயற்பாடுகள்.