11. பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான ஏற்பாடுகள்?
வருடாந்த சந்தாப்பணம், வசதிகள் சேவைக்கட்டணம்
12. வலயக்கல்வி அலுவலகங்களில் காணப்படும் பிரிவுகள்?
நிர்வாகப்பிரிவு, திட்டமிடல் பிரிவு
13. இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்?
சிலோன் பல்கலைக்கழகம் (1921)
14. C.W.W கண்ணங்கர அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதி?
1931 - 1947 டொனமூர் சீர்திருத்த காலப்பகுதி
15. C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின் பெயர்?
ஹெந்தஸ 1932
16. தற்போது அமுலிலுள்ள கல்வி கட்டளைச்சட்டம்?
1939 ஆண்டு 31ம் இலக்க கல்வி கட்டளைச்சட்டம்
17. இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு?
1945
18. சுயமொழிப்போதனை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1956
19. பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு?
1960
20. பாடசாலையை விட்டு இடைவிலகியோருக்கு முறைசாராக் கல்வியை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1974