Type Here to Get Search Results !

இலங்கையின் கல்வித்துறை சார் பொது அறிவு - 2023 / Srilanka questions and answers [ 31- 40 ]

31-40

 

31. கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு? 

1998

32. பாடசாலை மட்டக் கணிப்பீடு அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு? 

1998

33. SBA முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, அதற்கு உதவி வழங்கிய நிறுவனம்? 

1999, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)

34. பாடசாலைக் கல்வி அமைச்சு ஆண்டு உருவாக்கப்பட்ட ஆண்டு? 

2000

35. மொத்த புள்ளிகளுக்கு பதிலாக Z புள்ளி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 

2001

36. இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிறுவர் நட்புறவு பாடசாலை? 

ஹோமாகம பாடசாலை 2002

37. தற்போது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுதிட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

2005

38. இலங்கைப் பாடசாலைகளுக்கான தேர்ச்சி மட்ட கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ? 

2007

39. பாடசாலை மைய ஆசிரியர் நியமனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 

2011

40. க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

2013

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad