Type Here to Get Search Results !

இலங்கையின் கல்வித்துறை சார் பொது அறிவு - 2023 / Srilanka questions and answers [ 41- 50 ]

 



41. இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு?

2015

42. அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலம்?

2016-2020

43. கலைத்திட்ட நிகழ்வுகளுக்கு உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனம்? 

உலகவங்கி

44. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சிறைச்சாலை பாடசாலை? 

ஹேமாகம சுனிதா வித்தியாலயம்

45. இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் தொழிநுட்பக் கல்லூரி? 

மருதானை தொழிநுட்பக் கல்லூரி

46. இலவச பாட நூல்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம்?

தேசிய கல்வித் வெளியீட்டுத் திணைக்களம்

47. இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை? 

19

48. முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி? 

மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி

49. இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?

C.W.W கண்ணங்கர

50. சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?

E.A நுகேவெல 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad