Type Here to Get Search Results !

இலங்கையின் கல்வித்துறை சார் பொது அறிவு - 2023 / Srilanka questions and answers [ 51- 60 ]



51. இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவிய பெறுமைக்குரியவர்? 

C.W.W கண்ணங்கர

52. தற்போதைய கட்டாய கல்வி வயதெல்லை?

5-16 வயது

53 .ஐ.நா சபையால் சிறுவர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட வயதெல்லை? 

18 வயது வரை

54. தற்போது இலங்கையிலுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை?

99

55. தற்போது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை? 

15

56. தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை? 

8

57. மாகாண கல்வி அமைச்சுக்கு பொறுப்பான அலுவலர்?

மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

58. இலங்கையில் சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் நிறுவனம்?

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்

59. தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதான நிறைவேற்று அலுவலர்?

கல்விக் கல்லூரிகளின் ஆணையாளர்

60. மாகாண சபைகளுக்கு கல்வியதிகாரம் வழங்கப்பட்டது? 

13வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad