71. தேசிய கல்வியியல் கல்லூரிகளை நிறுவுவதில் முன்நின்றவர்?
ரணில் விக்ரமசிங்க
72. கிராமப் புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனம்?
நெனசல
73.பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேச நிறுவனம்?
யுனஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனம்)
74. இலங்கையில் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
75. மறை கலைத்திட்டம் எனப்படுவது?
பாடசாலையின் முறைசார் கலைத்திட்டத்திற்கு புறம்பாக தேர்ச்சி விருத்திக்கு உதவும் செயற்பாடுகள்.
76. பிள்ளை ஒன்றுக்கு பெற்றோர் இல்லாத வேளையில் அந்தப் பிள்ளையின் பாதுகாவலராக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்?
நீதிமன்றத்தினால் பாதுகாவலராக பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்
77. பிள்ளைகளின் உயரமும் நிறையும் வயதிற்கு பொருத்தமாக உள்ளதா என்பதைக் காட்டும் சுட்டென்?
Body Mass Index (BMI)
78. SBA என்பதன் விரிவாக்கம்?
School Based Assessment (பாடசாலை மட்டக் கணிப்பீடு)
79 SBTD இன் விரிவாக்கம்?
School Based Teacher Development (பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி)
80. நூல்களுக்கு வழங்கப்படும் ISBN என்பதன் விரிவாக்கம்?
International Standard Book Number