81. தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு?
தேசிய கல்வி ஆணைக்குழு
82. பாடசாலை கலைத்திட்டத்தை வடிவமைக்கும் அமைப்பு?
தேசிய கல்வி நிறுவகம்
83. தேசிய மட்ட பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்?
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
84. தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப கலைத்திட்டங்கள் திருத்தப்படுவது?
8 வருடங்களுக்கு ஒரு முறை
85. இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள்?
கொழும்பு, திறந்த பல்கலைக்கழகம்
86.பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
போர்த்துக்கேயரால்
87.ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி?
பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி
88. முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு?
உள்ளூராட்சி மன்றங்கள்
89.தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம்?
குளியாப்பிட்டிய
90. இலங்கையில் நனோ தொழிநுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்?
மல்வானை