Type Here to Get Search Results !

இலங்கையின் கல்வித்துறை சார் பொது அறிவு - 2023 / Srilanka questions and answers [ 91- 100 ]



91. இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் அமைக்கப்பட்ட இடம்?

மத்துகம

92. வணிகக் கல்விக்கான கல்வியற் கல்லூரி அமைந்தள்ள இடம்? 

மகரகம

93. முதலாவது திறன்வகுப்பறை (Smart Classroom) அமைக்கப்பட்டது?

ஜயவர்த்தனபுர மகாவித்தியாலயம்

94. இலங்கையில் நனோ தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ள இடம்?

ஹோமாகம

95. தெற்காசியாவின் முதலாவது பசுமைப்பல்கலைக்கழகம் (National School of Business Management - NSBM) அமைந்துள்ள இடம்? 

ஹோமாகம, பிட்டிபன

96. இலங்கையில் தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம்? 

மீபே

97. கல்வி அமைச்சினது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள இடம்? 

பத்தரமுல்ல -இசுறுபாய-

98. இலங்கையில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது?

குரு பிரதீபா பிரபா

99. இலங்கையில் அறிவியல் துறைக்காக வழங்கப்படும் விருது? 

வித்யா ஜோதி

100. 'மகாபொல' புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர்?

லலித் அத்துலக் முதலி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad