81.நீண்ட காலம் உயிர் வாழும் உயிரினம்?
திமிங்கிலம்
82.அச்சு இயந்மிரத்தை கண்டுபிடித்தவர்?
திமிங்கிலம்
83. அனுவைப்பிரிக்க உதவும் சாதனம்?
சைக்ளோட்ரான்
84. அந்த இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
கோக்ஸ்டன்
85. தட்டெழுத்து இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
கிரிஸ்டோபர் ஹோல்ஸ்
86. புகைப்படச் சுருளை கண்டுபிடித்தவர்?
கோடாக்
87. வெப்பமாணி கண்டுபிடித்தவர்?
பரன்க்ட்
88. தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் ?
ஐசக் தெரிட்சிங்
89. ஒலிபெரிக்கியை கண்டுபிடித்தவர் யார் ?
கேன்றி சேஸ் சோட்
90. டைட்டானிக் கப்பலை முதன் முதல் ஓட்டியவர் ?
ஸ்மித்
91. உலக குடியிருப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது ?
ஓக்டோபர் முதல் திங்கள்
92. பிளாஸ்டிக்கை கண்டு பிடித்தவர் ?
றியோ பெக்லான்ட்
93. எல்லைக் காந்தி என அழைக்கப்படுபவர் ?
அப்துல் கபர் கான்
94. குளிர் சாதனப் பெட்டியை கண்டு பிடித்தவர் யார் ?
ஹரிஸன்ஸ்
95. உலகில் மிகப்பெரிய அரண்மனை எது ?
லத்திக்கான்
96. மணிமேகலை என்ற நூலை ஆக்கியவர் ?
குலா ஜோதிகுமார் சுவாமி
97. இலங்கையில் சார்க் மாநாடு எப்போது நடை பெற்றது ?
1991 இல்
98. அமெரிக்கா ஜனாதிபெதி இருக்கும் இடம் அழைக்கப்படுவது ?
வெள்ளை மாளிகை
99. தாய்லாந்தின் தலை நகரம் ?
பாங்கொக்
100. டைக்கிரீஸ் நதி எங்கு காணப்படுகின்றது ?
பக்தாத்தில்