201.சிங்கப்பூர் ஜனாதிபதி யார்?
ஏஸ் ஆர் நாதன்
202.பங்களாதேஸ் பிரதமர்?
சேக் அசினா
203.ஜப்பான் பிரதமர்?
யுனிசிரோ கொய்சுமி
204.இத்தாலி ஜனாதிபதி யார்?
சிவிலியோ பலஸ் ஜோனி
205.ஜேர்மன் ஜனாதிபதி யார்?
ஸ்குருடர்
206.பிரான்ஸ் ஜனாதிபதி யார்?
ஜக்கி சிராஜ்
207.பாக்கிஸ்தான் ஜனாதிபதி யார்?
ஜேனரல் பெலோ முசாரப்
208.இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
ஏல்லே விளையாட்டு
209.ஐக்கிய அமேரிக்காவில் 'பென்ரகனில்' எடுக்கும் தீர்மானங்கள் எவை பற்றியதாகும்?
பாதுகாப்பு
210. முதலாவது 'சார்க்' மாநாடு நடைபெற்ற நாடு எது?
டாக்கா(வங்காளதேஸ் 1985-12-8)
211. உலக சமாதான தினம் எப்போது அனுஸ்டிக்கப்பட்டது?
24 ஒக்டோபர்
212.மின்குழினுள் அடைக்கப்படும் வாயுக்கள் எவை?
ஹீலியம் நியோன்
213.னு.ர்.டு துரஅடிழ டீழஒ எனப்படுவது என்ன?
விரைவு விமான சேவை
214.அணுகுண்டு தயாரி;க்க பயனடபடும் மூலகம் யாவை?
யுரேனியம் புரூட்டோனியம்
215.தொண்டைக் கழலை நோய் ஏற்படக் காரணம் யாது?
அயடின குறைபாடு;
216.குழந்தை பிறந்ததும் ஏற்றும் தடுப்பு மருந்து யாது?
டீ.ஊ.பு
217.குருதி உறையா நோய் எது?
ஈமோபிலியா
218.சுகதேகி ஒருவரின சிறுநீரிலுள்ள நீரின் அளவு யாது,
90மூ
219.மனிதனை முதன்முதலாக விண்வெளிக்கு கொண்டு சென்ற விண்கலத்தின் பொயர் என்ன?
லோஸ்ஹொக்
220தமிழ் மொழ்p இலங்கையின் அரச கரும மொழியாக்கப்பட்ட ஆண்டு எது?
1972