41. சுதந்திர தேவி சிலை அமேரிக்காவில் எங்கு அமைந்துள்ளது?
நியுயோர்க் நகர்
42. சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்?
பார்த்தோல்டி
43. சுதந்திர தேவி சிலையை செய்தவர்?
கஸ்டேல் ஐபல்
44.காற்றின் வேகத்ih அளக்கும் கருவி யாது?
அனிமோ மீற்றர்
45.மரபியலின் தந்தை எனப்படுபவர் யார்?
குpரிகர் ஜோஹன் மெண்டல்
46.பு;மிக்கு அருகிலுள்ள கிரகம் எது?
லீனஸ்
47.எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் யார்?
1. பேன்சிங் இ ஹிலாரி
48.தீக்குச்சிகளை கண்டுபிடித்தவர் யார்?
ஜோகன் -சுவீடன் நாட்டவர்
49.கணிகருவி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
பாஸ்கர்
50.ஒரே ஒரு நாள் மட்டு;ம் ஜனாதிபதியாக இருந்தவர்?
கே. போர்க்
51.சூரியனுக்கருகில் பூமி எத்தினத்தில் இருக்கும்?
3 ஜனவரி
52.ஜப்பானியர்களின் மதம் என்ன?
ஷிண்டோ மதம்
53.உலகிலுள்ள மிகப்பெரிய துறைமுகம் யாது?
ரொட்டோர்டம்
54.தாரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து?
அஸ்ரின்
55.பென்சில் தயாரிக்க பயன்படுவது?
காரியம்
56.;பச்சையம் இல்லாத ஒருவகை தாவரம்?
காளான்
57.இன்சுலினை உடலில் உற்ப்பத்தி செய்வது?
கனையம்
58.இறப்பரை கரைக்கும் கரைப்பான்?
நாப்தா
59.பாசி பற்றி அறியும் முறை?
மைக்கலாஐp
60.இரும்பை விட 4 மடங்கு பாரமான வாயு?
ரேடன்
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 11-19
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 20-40
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 40-60
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 60-80
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 80-100
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 100-120
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 120-140
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 140-160
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 160-180
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 180-200
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 220-220