121. சவூதி அரபியாவின் தலை நகரம் ?
ரியாத்
122 இந்தியாவின் தலை நகர் ?
புதுடில்லி
123. அமெரிக்காவின் தலை நகரம் ?
நியுயோர்க்
124. பிலிப்பைன் இன் தலை நகரம் ?
மணிலா
125. இரண்டாவது உலகமகா யுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?
1939
126. மிகச் சிறிய இலையுடைய தாவரம் ?
விடத்தில் தாவரம்
127. யுனிசப் நிறுவணம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
1946 ம் ஆண்டு
128. தாவரத்திற்கு உயிர் உண்டு என்பதை உணர்த்திய விஞ்ஞானி ?
சேர் போஸ்
129. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1945 ம் ஆண்டு
130. செவ்வாய்க் கிரகத்தில் இறங்கிய முதன் வின்கலம் ?
கிங் வின்கலம்
131. நோர்வே நாட்டு நாணயம் எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது ?
கிரான்
132. கணணியை கண்டு பிடித்த விஞ்ஞானி ?
எம் டுரிங் ( பரித்தானியா )
133. மக்கள் வங்கி எப்போது ஆரிம்பிக்கப்பட்டது ?
1961 ஜுலை 01
134. கொழும்பு துறைமுகம் எப்போது தேசியமயமாக்கப்பட்டது ?
1958 ஆகஸ்ட் 1
135. இலங்கையில் தொழில்கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1920
136.இலங்கை சமசமாஜக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1935
137.இலங்கை தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1946
138.இலங்கை கம்யூனிஸ்ட்கடசி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
1943
139 அதிக நிறையை கொண்ட பறவையை எது?
ஊமை அன்னம்
140 உலகிலுள்ள சிலைகளில் மிகப்பெரியது?
சுதந்திர தேவி சிலை
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 11-19
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 20-40
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 40-60
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 60-80
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 80-100
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 100-120
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 120-140
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 140-160
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 160-180
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 180-200
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 220-220