Type Here to Get Search Results !

உலக பொது அறிவு வினா விடை 2023 / world gk questions with answers part-1 [161-180]

 161     ஈபல் கோபுரம் எந்த நகரத்தில் உள்ளது ?

            பரீசில் உள்ளது



162       இத்தாலியின் தலைநகர் எது ?

          ரோம் நகர்

163      கேப்டவுன் எந்த நாட்டின் தலை நகர் ?

       தென் ஆபிரிக்கா

164      துருக்கி நாட்டின் தேசிய தினம் எப்போது கொண்டாடப்படும் ?

            நவம்பர் 1ம் திகதி

165    ழுடுலுஆPஐஊ  குளிர்கால போட்டிகளில் அதிகமான பதக்கங்களை பெற்ற நாடு எது ?

           நோர்வே

166      எட்டாவது சார்க் மாநாடு எங்கு நடைபெற்றது ?

         புது டில்லி

167     இந்திய - இலங்கை ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது ?

            1987 – 07 – 29ல்

168.   உலகில் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி எது ?

                 கோய் மோர் ஏரி

169 ஐரிஸ் விடுதலை இயக்கத் தலைவர் யார் ?

                      ஜெரி அடம்ஸ்(புநசசல யுனயஅள)

170  திருகோண மலையின் பழைய பெயர் எது ?

                       கோகன்ன

171.மலேரியா எதிர்ப்பு (டி டி ரீ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

                        1946

172.காச நோய்க்கு எதிர்ப்பு(பீ சீ ஜீ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

     1949

173.குஸ்ட ரோக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்?

                1954

174.போலியோ தடுப்பு மருந்து கொடுத்தல்?

                   1962

175.குடும்ப திட்டமிடலுக்கு பணம் வழங்குதல்?

                  1979

176.சின்னம்மை ஒழிப்பு திட்டம்?

                    1965

177.எயிட்ஸ் நோய்த் தடுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

                   1994

178.தேசிய ரீதியில் போலியோ ஒழிப்பு திட்டம்

       1955

179.உலகின் பரப்பில் மிகப் பெரிய நாடு எது?

ரஷ்யா

180.பட்டு கண்டு பிடிக்கப்பட்ட நாடு எது?

               சீனா


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 11-19

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 20-40


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 40-60

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 60-80


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 80-100

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 100-120


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 120-140

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 140-160


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 160-180

உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 180-200


உலக பொது அறிவு வினா விடை 2023  part-[1] 220-220


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad