61.ஸ்பெயின் நாடுளுமன்றத்தின் பெயர் என்ன?
குரோட்டஸ்
62.அணுவை பிளக்க பயன்படும் சாதனம்?
சைக்ளோட்ரான்
63.விண்வெளியை சுற்றிய முதல் செயற்கை கோள்?
ஸ்புட்னிக்
64.அணுசக்தி நிலையத்தை முதலில் அமைத்த நாடு எது?
ரஸ்யா
65.முதலில் கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட கப்பலின் பெயர் என்ன?
சலேஞ்சர்
67.தக்காளியை முதலில் பயிர் செய்த நாடு எது?
அயர்லாந்து
68.முதலில் அழகிப்போட்டியை நடத்திய நாடு எது?
பெல்ஜியம்
69.உற்ப்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
ஜப்பான்
70.உப்புக்கு முதலில் வரி விதித்த நாடு?
சீனா
71.உலகில் மிக உயரமாக வளர்ந்த மரம் யாது?
செக்கு குலாயா
71. உலகில் மிக நீளமானதும் அகலமானதுமான பாலம் எது?
கனடாவிலுள்ள கியூபெக் பாலம்
72.உலகில் செயற்கையாக அமைக்கப்பட்ட கடல் பாதை?
வட அமேரிக்காவிலுள்ள புனித லோரன்ஸ் கடல் பாதை
73.உலகில் வெள்ளி அதிகமாக உற்ப்பத்தி செய்யும் நாடு?
மெக்சிக்கோ
74.பூமி சூரியனை சுற்றும் வேகம் யாது?
செக்கனுக்கு 16000 கீ.மீ
75.காலில் காதிருக்கும் உயிரினம் யாது?
வெட்டுக்கிளி
76.தேசியக் கொடி இல்லாத நாடு?
மசிடோனியா
77.ஆயிரம் ஏரிகள் நிறைந்த நாடு?
பின்லாந்து
78.இறப்பரினால் கட்டப்பட்ட அணை எது?
ரஸ்யா
79.தன் கல்லறைகள் பற்றி சமாதி கவிதைகள் எழுதியவர் யார்?
கவிஞர் யாட்ஸ்
80.பியானோவை கண்டுபிடித்தவர்?
பார்த்தலேமியோ
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 11-19
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 20-40
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 40-60
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 60-80
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 80-100
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 100-120
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 120-140
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 140-160
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 160-180
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 180-200
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 220-220