20. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் யார் ?
னு.ளு.சேனானாயக்க
21. மக்னா காட்டா எனும் ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது ?
1215ல்
22. ஐரோப்பிய நாடொன்றின் முதல் பெண் பிரதமர் யார் ?
மார்கிரட் தட்சர்
23. ஓலிவ் மரத்தின் இலை எனும் சின்னம் எதை குறிக்கும் ?
சமாதானம்
24. தற்போதய செஸ் உலக சாம்பியன் யார் ?
விஸ்வனாத் ஆனந்த்
25. துருக்கி நாட்டின் தேசிய விளையாட்டின் பெயர் என்ன ?
மல் யுத்தம்
26. மூக்கு கண்ணாடி யாரால் கண்டு பிடிக்கப்பட்டது ?
பெஞ்சமின் பிராங்லின்
27 இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் யாது?
இன்ரகொண்டினன்ரல்
28 இலங்கையில் தேசிய தொலைக்காட்சி சேவை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1975
29 .இலங்கையில் வானொலிச் சேவை ஆரம்பித்த ஆண்டு எது?
1925
30 .இலங்கை உல்லாச பிரயாண சபை அமைக்கப்பட்ட ஆண்டு எது?
1966
31 .இலங்கையில் இனவாரியான பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்பட்ட யாப்பு முறை எது?
கோல்புறூக்
32 .இலங்கையில் குடியரசு முறை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1972
33 .இலங்கையின் முதலாவது மகாதேசாதிபதி யார்?
சேர் ஹென்றி மொங்மேசன் மூர்
34 .இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் முதலாவது தலைவர் யார்?
சேர் பொன் அருணாசலம்
35 .இலங்கையில் பிரதேச நிருவாக முறை அமுலாக தொடங்கிய காலம் எது?
அனுராதபுரம்
36. இலங்கையில் முதன்முதலில் மின்சாரம் அறிமுகம் செய்யப்பட்ட காலம் எமு?
1895
37. இலங்கையின் இந்துக் கல்வியின் தந்தை என வர்ணிக்கப்படுவர் யார்?
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
38. இலங்கையின் முஸ்லிம் கல்வி ஏற்பாட்டின் முன்னோடியாக திகழ்ந்தவர்?
ஏம் சி சித்திலெவ்வை
39. இலங்கையின்முதல் கல்விப்பணிப்பாளராக இருந்தவர் யார்?
டீ எம் ஹெட்டி ஆராய்ச்சி
40. 1986ல் உலக உதைபந்தாட்ட கிண்ணத்தை சுவிகரித்த நாடு எது?
ஆர்ஜன்டினா
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 11-19
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 20-40
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 40-60
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 60-80
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 80-100
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 100-120
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 120-140
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 140-160
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 160-180
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 180-200
உலக பொது அறிவு வினா விடை 2023 part-[1] 220-220