Type Here to Get Search Results !

ஆங்கில எழுத்துகளில் இவ்வளவு இருக்கிறதா - 2023 A-Z


ஆங்கில முதல் எழுத்து A, எகிப்திய மொழியிலிருந்து பெறப்பட்டது.

வைட்டமின் B பெருமளவில் பாலில் உண்டு.

ஆங்கிலத்தில் C என்ற எழுத்து தன் ஒலியில் அமையாது.

அமெரிக்காவில் D என்ற பெயரில் ஆறு உள்ளது.

‘காட்ஸ்பை’ என்ற ஆங்கில நாவலில் E என்ற எழுத்தே கிடையாது.

ஃபாரன்ஹீட் வெப்பநிலை F என்று குறிக்கப்படுகிறது.

சூரியன் G வகுப்பு நட்சத்திர வகையைச் சார்ந்தது.

ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும் H என்ற குறியை உருவாக்கியவர் லவாய்சியர்.

‘I’யின் தலையில் வைக்கப்படும் புள்ளி, 14ம் நூற்றாண்டில் பிறந்தது.

ஆங்கில மொழியில் கடைசியாக சேர்க்கப்பட்டது J.

வைட்டமின் K குறைந்தால் ரத்தம் உறையாது.

ரோமன் எண்ணிக்கையில் L ஐம்பதைக் குறிக்கும்.

M வகுப்பு நட்சத்திரங்கள் சிவப்பாய் ஒளிரும்.

ரத்தப் பிரிவுகளில் N வகை வெகு அபூர்வமானது.

'O’ என்ற எழுத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்.

P என்பது வேதியியலில் பாஸ்பரஸைக் குறிக்கும்.

எந்தவொரு ஆங்கில வார்த்தையிலும் ‘ Q ’வைப் பின்பற்றி U வரும்.

ருவாண்டா நாட்டுக் கொடியில் R காணப்படும்.

ஆப்ரிக்கர்களிடையே S ரத்தப்பிரிவு காணப்படுகிறது.

புகழ்பெற்ற T டைப் கார்கள் ஃபோர்டின் 9வது மாடலாகும்.

ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை U என்ற குறிச் சொல்லால் குறிப்பிடுவார்கள்.

V என குறிக்கப்படும் வெனேடியம், கார் ஸ்டியரிங்குகள் செய்யப் பயன்படுகிறது.

முதன்முதலில் டைப்ரைட்டர் டைப் செய்த எழுத்து W .

பெருக்கலுக்கு X என்ற குறியை ஆதிரட் என்ற கிறிஸ்தவ மதகுரு பயன்படுத்தினார்.

Y குரோமோசோம்களால் பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை.

Z என்பது மண்டலம் என்பதைக் குறிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad